En kaalgalukku Deepam Yesu Lyrics – என் கால்களுக்கு தீபம் இயேசு

Faith Score0
Faith Score0

En kaalgalukku Deepam Yesu Tamil Christian Keerthanaigal Song Lyrics – என் கால்களுக்கு தீபம் இயேசு

1. என் கால்களுக்கு தீபம் இயேசு
என் பாதைக்கு வெளிச்சம் இயேசு
என் தாகத்தில் பானம் இயேசு
என் சோகத்தில் கீதம் இயேசு

எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
வல்லவராம் நல்ல இயேசு
அல்லேலுயா ஆமேன்
அல்லேலுயா ஆமேன்

2. என் பிணியில் வைத்தியர் இயேசு
என் பணியில் பாத்தியம் இயேசு
என் தனிமையில் துணை இயேசு
என் இனிமையில் தேன் இயேசு

3. என் ரட்சகர் ரட்சிப்பும் இயேசு
என் மீட்பரும் மீட்பும் இயேசு
என் ஜீவனும் பெலனும் இயேசு
என் ஜோதியும் நீதியும் இயேசு

4. என் போக்கிலும் வரத்திலும் இயேசு
தன் கரத்தினில் மறைத்தவர் இயேசு
தன் வரங்களை சொரிந்தவர் இயேசு
என் தாபரமாம் இயேசு

En kaalgalukku Deepam Yesu Song Lyrics, என் கால்களுக்கு தீபம் இயேசு பாடல் வரிகள்

En kaalgalukku Deepam Yesu Lyrics

1.En kaalgalukku dheepam Yesu
En paadhaikku velichcham Yesu
En thaagaththil paanam Yesu
En sogaththil geetham Yesu

Ellaarilum enakkellaam Yesu
Vallavaraam nalla Yesu
Alleluyaa Amen
Alleluyaa Amen

2.En piniyil vaiththiyar Yesu
En paniyil paaththiyam Yesu
En thanimaiyil thunai Yesu
En inimaiyil thaen Yesu – Ellaarilum enakkellaam

3.En ratchagar ratchippum Yesu
En meetparum meetpum Yesu
En jeevanum belanum Yesu
En jothiyum needhiyum Yesu – Ellaarilum enakkellaam

4.En pokkilum varaththilum Yesu
Than karaththinil maraiththavar Yesu
Than varangalai sorindhavar Yesu
En thaabaramaam Yesu – Ellaarilum enakkellaam

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘En kaalgalukku Deepam Yesu’ featuring various praises to Jesus.
  • The song emphasizes Jesus as a source of light, comfort, healing, and guidance.
  • It includes multiple verses, each highlighting different aspects of Jesus’s support in life.
  • The repeated refrain affirms faith and praise with ‘Alleluyaa Amen’.
  • The lyrics showcase the deep spiritual connection of believers with Jesus.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo