Neenga Mattum Podhum Lyrics – நீங்க மட்டும் போதும்

Faith Score0
Faith Score0

Neenga Mattum Podhum Tamil Christian Song Lyrics, Written and Sung by Bernald Godwin – நீங்க மட்டும் போதும்

நீங்க மட்டும் போதும் என் வாழ்விலே
நீங்க மட்டும் இல்லேன்னா எனக்கு வாழ்வு இல்லை -2
ஆதரவு எனக்கு நீங்க தானப்பா
உம்ம விட்டா எனக்கு யாரும் இல்லப்பா -2

உம்மை ஆராதிப்பேனே
உம்மை ஆராதிப்பேனே
எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேனே -2

1.கஷ்டப்பட்ட போது உதவுவார் இல்ல
இஷ்டப்பட்டு வந்த உதவியே நீங்க -2
கண்ணீரை துடைச்சீங்க
காயங்களை ஆற்றுனீங்க -2
மார்போடு அணைத்துக் கொண்டீங்க – என்ன
மார்போடு அணைத்துக் கொண்டீங்க – உம்மை ஆராதிப்பேனே

2.என்னுடைய பாவம் போக்க உலகில் வந்தீங்க
என்னுடைய சாபம் நீக்கமண்ணில் வந்தீங்க -2
எனக்காய் மரிச்சீங்க உயிரோடு எழுந்தீங்க -2
பிள்ளையாய் மாற்றி விட்டீங்க,
சொந்த பிள்ளையாய் மாற்றி விட்டீங்க, – உம்மை ஆராதிப்பேனே

Neenga Mattum Podhum Song Lyrics, நீங்க மட்டும் போதும் பாடல் வரிகள்

Neenga Mattum Podhum Lyrics in English

Neenga Mattum Podhum En Vaazhvilae
Neenga Mattum Illaennaa Enakku Vaazhvu Illai – 2
Aadharavu Enakku Neenga Thaan Appaa
Umma Vittaa Enakku Yaarum Illappaa – 2

Ummai Aaraadhippaenae
Ummai Aaraadhippaenae
Endhan Uyirulla Naalellaam Ummai Aaraadhippaenae – 2

1. Kashtappatta Podhu Udhavuvaar Illa
Ishtappattu Vandha Udhaviyae Neenga – 2
Kanneerai Thudaichcheenga
Kaayangalai Aattruneenga – 2
Maarbodu Anaiththuk Kondeenga – Ennai
Maarbodu Anaiththuk Kondeenga – Ummai Aaraadhippaenae

2. Ennudiya Paavam Pokka Ulagil Vandheenga
Ennudiya Saabam Neekka Mannil Vandheenga – 2
Enakkaai Marichcheenga Uyirodu Ezhundheenga – 2
Pillaiyaai Maatri Vitteenga,
Sondha Pillaiyaai Maatri Vitteenga – Ummai Aaraadhippaenae

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Neenga Mattum Podhum’ by Bernald Godwin.
  • The lyrics express deep reliance on God, highlighting themes of support and devotion.
  • It includes a section with the English translation of the lyrics to make it accessible to a broader audience.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo