Nambikkai Neerae Lyrics – நம்பிக்கை நீரே

Faith Score+1
Faith Score+1

Nambikkai Neerae Tamil Christian Song Lyrics, written and Sung by Sylvia Reuben (Agape Ministries) & Tamara John – நம்பிக்கை நீரே

நம்பிக்கை நீரே என் இயேசு தேவா
குறைவில்லா வாழ்வு தரும் தெய்வம் நீரே

உம்மோடு வாழ்வேனே உம் சித்தம் செய்வேனே
வழி காட்டும் தேவா என்னோடு வாருமே

1.பரிமள தைலம் இயேசுவின் பாதம்
கழுவிய துடைக்க மரியாளை போல் – 2
எந்தனின் கண்ணீர் உம் பாதம் கழுவும்
ஆறுதல் நீரே எனதேசய்யா – 2

2.முள் போன்ற பாதை எனக்கில்லை என்று
முட்கிரீடம் ஏற்றீர் என் இயேசுவே – 2
உள் மன காயங்கள் எனக்கில்லை என்று
காயங்கள் யாவும் ஏற்றீர் ஐயா – 2

நம்பிக்கை நீரே என் இயேசு தேவா
நீர் மட்டும் போதும் என் ஜீவ நாள் எல்லாம்

Nambikkai Neerae Song Lyrics, நம்பிக்கை நீரே பாடல் வரிகள்

Nambikkai Neerae Lyrics in English

Nambikkai Neerae En Yesu Devaa
Kuraivillaa Vaazhvu Tharum Deivam Neerae

Ummodu Vaazhvaenae Um Siththam Seivaenae
Vazhi Kaattum Devaa Ennodu Vaarumae

1.Parimala Thailam Yesuvin Paatham
Kazhuvi Thudaikka Mariyaalai Pol – 2
Enthanin Kanneer Um Paatham Kazhuvum
Aaruthal Neerae En Devasaiyyaa – 2

2.Mul Pondra Paathai Enakkillai Endru
Mutkreedam Yettreer En Yesuvae – 2
Ul Mana Kaayangal Enakkillai Endru
Kaayangal Yaavum Yettreer Aiyaa – 2

Nambikkai Neerae En Yesu Devaa
Neer Mattum Pothum En Jeeva Naal Ellaam

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Nambikkai Neerae’ sung by Sylvia Reuben and Tamara John.
  • The lyrics express themes of faith in Jesus and the divine guidance he provides.
  • The song includes two verses that emphasize comfort and healing through faith.
  • Additionally, the article provides links to other Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo