Marapeno Peranbai Lyrics – மறப்பேனோ பேரன்பை

Faith Score+1
Faith Score+1

Marapeno Peranbai Tamil Christian Song Lyrics, Written and Sung by Joshua G. Job – மறப்பேனோ பேரன்பை

பிள்ளையானேன் பரமனுக்கு
அப்பா பிதாவே என்று அழைக்க செய்தார் -2

வழி தப்பி நான் போனேன்
வழி தேடி வந்தென்னை மீட்டெடுத்தார் -2

நெடுங்குழியில் காரிருளில்
இறங்கி தம் கரம் நீட்டி தூக்கி விட்டார் -2

மறப்பேனோ பேரன்பை -2

வழி தேடி வந்த அன்பை
வழியாக வந்த அன்பை -2

1.உண்மையில்லாதிருந்தேன்
சத்திய பரனென்னை தேடி வந்தார் -2
கரம் பிடித்து கிருபை தந்து
சத்திய வழிதன்னில் நடக்கச் செய்தார் -2
மறப்பேனோ பேரன்பை
சத்தியராய் வந்த அன்பை

2.சாக்குழியில் நின்றிருந்தேன்
ஜீவாதிபதி என்னை தேடி வந்தார்-2
இரத்தம் சிந்தி ஜீவன் தந்து
என்னை தம் ஜீவனோடு எழும்பச் செய்தார்-2
மறப்பேனோ பேரன்பை
ஜீவனாய் வந்த அன்பை -2

மறப்பேனோ பேரன்பை வழியாக வந்த அன்பை,
சத்தியராய் வந்த அன்பை, ஜீவனாய் வந்த அன்பை.

Marapeno Peranbai Song Lyrics, மறப்பேனோ பேரன்பை பாடல் வரிகள்

Marapeno Peranbai Lyrics in English

Pillaiyaanen paramanukku
Appa Pithaave endru azhaikka seithaar -2

Vazhi thappi naan ponen
Vazhi thedi vanthennai meetteduthaar -2

Nedunguzhiyil kaarirulil
Irangi Tham karam neetti thookki vittaar -2

Marappeno peranbai -2

Vazhi thedi vantha anbai
Vazhiyaaga vantha anbai -2

1.Unmaiyillaathirunthen
Sathiya Paran ennai thedi vanthar -2
Karam pidithu kirubai thanthu
Sathiya vazhithannil nadakka seithaar -2
Marappeno peranbai
Sathiyaraai vantha anbai

2.Saakkuzhiyil nindrirunthen
Jeevaathipathi ennai thedi vanthar -2
Ratham sindhi jeevan thanthu
Ennai tham jeevanodu ezhumba seithaar -2
Marappeno peranbai
Jeevanaai vantha anbai -2

Marappeno peranbai
Vazhiyaaga vantha anbai
Sathiyaraai vantha anbai
Jeevanaai vantha anbai

 

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Marapeno Peranbai’ sung by Joshua G. Job.
  • The lyrics express themes of divine love, guidance, and redemption.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration for accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo