Aarathanaikku Pathirarae Tamil Christian Song Lyrics, Written and Sung by John Samuel & Pr. Jim David & Pr. Fenicus Joel – ஆராதனைக்கு பாத்திரரே
ஆராதனைக்கு பாத்திரரே
என் ஆராதனைக்கு உரியவரே -2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என்னை படைத்தவரை
ஒருநாளும் என்னை விட்டு விலகாத நல்ல எபிநேசரை
ஒருநாளும் என்னை விட்டு விலகாத நல்ல எபிநேசரை
1.யெகோவா ரோயி நல்மைப்பரே
என்னை என்றும் காப்பவரே
தொலைந்து போன என்னையுமே தேடி வந்தீரே-2 – ஆராதிப்பேன்
2.ரோபேக்கா, என் சுகமானீர்
பலவீனத்தில் என் பலனானீர்
உயிருள்ளவரை நான் என்றுமே
உம்மையே ஆராதிப்பேன்(2) – ஆராதிப்பேன்
3.எல்ஷடாய் சர்வ வல்லவரே
வல்லமையுள்ள தெய்வம் நீரே இக்கட்டு
நேரத்தில் என்னையே காத்து நடத்தினீரே(2) – ஆராதிப்பேன்
Aarathanaikku Pathirarae Song Lyrics, ஆராதனைக்கு பாத்திரரே பாடல் வரிகள்
Aarathanaikku Pathirarae Lyrics in English
Aarathanaikku Pathirarae
En Aarathanaikku Uriyavarae -2
Aarathippen Aarathippen
Ennai Padaithavarae
Oru Naalum Ennai Vittu Vilagatha Nalla Ebinesarai -2- Aarathippen
1.Yehova Rohi Nalmeipparae
Ennai Entrum Kaappavarae
Tholainthu Pona Ennaiyumae Thedi Vantheerae -2- Aarathippen
2.Robekka En Sugamaneer
Belaveenathil En Belananeer
Uyirullavarai Naan Entrum
Ummaiyae Aarathippen -2- Aarathippen
3.Elshadaai Sarva Vallavarae
Vallamaiyulla Deivam Neerae Ikkattu
Nerathil Ennaiyae Kaathu Nadathineerae -2- Aarathippen
Newage Worship
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Aarathanaikku Pathirarae’ written and sung by John Samuel and others.
- It includes both the original Tamil lyrics and an English transliteration for better understanding.
- The song emphasizes themes of worship and God’s guidance and protection.
Estimated reading time: 2 minutes

