துதிக்குப் பாத்திரரே – Thuthiku Pathirarae Tamil Christian worship song lyrics, Penned, Tune & Sung By Solomon Rajasekar
துதிக்கு நீர் பாத்திரரே
எல்லா கணத்திற்கும் நீர் உரியவரே
மகிமைக்கு நீர் பாத்திரரே
எல்லா புகழுக்கும் நீர் சிறந்தவரே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
நீர் மாத்திரமே பாத்திரரே
ஆராதனை அல்லேலூயா
நீர் மாத்திரமே பாத்திரரே -2
1.வாத்தியங்கள் யாவும் உயர்த்தட்டுமே
சுவாசமுள்ள யாவும் துதிக்கட்டுமே -2 – சிங்காசனத்தில்
2.நாவு யாவும் உம் நாமம் சொல்லட்டுமே
முழங்கால்கள் யாவும் முன்னே முடங்கட்டுமே -2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
நீர் மாத்திரமே பாத்திரரே
ஆராதனை அல்லேலூயா
இயேசு மாத்திரமே பாத்திரரே -2
துதிக்குப் பாத்திரரே பாடல் வரிகள், Thuthiku Pathirarae lyrics
Thuthiku Pathirarae song lyrics in English
Thuthikku Neer Paathirarae
Ella Kanathirkkum Neer Uriyavarae
Magimaikku Neer Pathirarae
Ella Pugalukkum Neer Siranthavarae
Singasanathil Veettrirukkum
Neer Mathiramae Paathirarae
Aarathanai Alleluya
Neer Mathiramae Paathirarae -2
1.Vaathiyangal Yaavum Uyarthattumae
Swasamulla Yaavum Thuthikkattumae -2- Singasanthil
2.Naavu Yaavum um Naamam Sollattumae
Mulankaalgal Yaavum Munnae Mudankattumae -2
Singasanathil Veettrirukkum
Neer Mathiramae Paathirarae
Aarathanai Alleluya
Yesu Mathiramae Paathirarae -2
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘துதிக்குப் பாத்திரரே – Thuthiku Pathirarae’.
- It emphasizes the worship and reverence in the song for Jesus.
- The lyrics express themes of praise and adoration throughout the verses.
- Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
- The song is attributed to Solomon Rajasekar, who penned and performed it.
Estimated reading time: 2 minutes


