Jebikalam Vanga is a a testimonial Tamil Christian song Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்களே
திறப்பிலே நிற்க அழைக்கிறோம் -2
ஜெபிக்கணும் கதரணும்
அழுகையின் சத்தம் கேட்கணும்
ஓடோடி வாங்க ஜெபிக்கலாம் வாங்க
எழுப்புதல் பெருக வேண்டுமே – என் நாமம்
1.பல்வேறு இனத்தாராய் இருந்த எங்களை
ஒரு மனமாக மாற்றி ஜெபிக்க வைத்தீரே-2
ஜெபம் செய்தோம் ஜெயம் கொண்டோம் -2
உம் அற்புதங்களை பார்க்க வந்தோம் -2 – ஜெபிக்கணும்
2.பாவமான வாழ்க்கையிலே இருந்த எங்களை
பொல்லாத வழிகளில் நாங்கள் விட்டு திரும்பினோம் -2
முழங்காலிட்டு உம் முகத்தை தேடி-2
உம் இரக்கங்களை பெற்றுக்கொண்டோம் -2 – ஜெபிக்கணும்
3.பரலோகத்தில் இருக்கிற எங்கள் தேவனே
என் ஜெபதூபம் செவிகளிலே கேட்க வேண்டுமே -2
கண்ணீர் சிந்தி தேசத்துக்காக -2
உன் ஷேமத்தையே சுகந்தரிப்போமே -2 – ஜெபிக்கணும்
Jebikalam Vanga Lyrics, ஜெபிக்கலாம் வாங்க பாடல் வரிகள். FPN Prayer Song
Jebikalam Vanga Song Lyrics in English
En Naamam Tharika Patta
En Janagalaye Thirapilla
Nirka Azhaikirom…..
Jebikanum ! Kadharanum ! Azhugain Sattham Kekanum!!
Oododi Vanga ! Jebikalam Vanga ! Eluputhal Peruga Vendume!
Stanza 1
Pal Veru Enathara Irundha Engalai
Orumanamaga Matri Jebika Vaithire (2)
Jebam Seithom! Jeyam Kondom! (2)
Um Arputhangalai Parka Vandom! ( 2)
Jebikanum ! Kadharanum ! Azhugain Sattham Kekanum!!
Oododi Vanga ! Jebikalam Vanga ! Eluputhal Peruga Vendume!
Stanza 2
Pavamana Vazhkaiyilae Irundha Engalai
Polladha Valigalil Nangal Vittu Thirumbinom
Muzlangal Ittu! Um Mugathai Thedi !(2)
Um Irakangalai Petru Kondom(2)
Jebikanum ! Kadharanum ! Azhugain Sattham Kekanum!!
Oododi Vanga ! Jebikalam Vanga ! Eluputhal Peruga Vendume!
Stanza 3
Paralogathil Irukira Engal Devane!
En Jebathubam Um Sevigalile Keka Vendume (2)
Kanneer Sinthi! Desathukaga! (2)
Um Shemathaye Sugandaripome!(2)
Jebikanum ! Kadharanum ! Azhugain Sattham Kekanum!!
Oododi Vanga ! Jebikalam Vanga ! Eluputhal Peruga Vendume
It has been a life changing journey during COVID Pandemic for a group of families joining together in prayers and ministries to bring revival among the nations.
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- ‘Jebikalam Vanga’ is a Tamil Christian song with powerful lyrics, inviting people to pray together.
- The song emphasizes unity among different communities and the importance of prayer during challenging times.
- It highlights a transformative journey made by families seeking revival through faith during the COVID pandemic.
- The lyrics are available in both Tamil and English, making it accessible to a broader audience.
- The article concludes with links to more Tamil Christian songs and devotionals from World Tamil Christians.
Estimated reading time: 2 minutes


