Naan Ondrum Illai Tamil Christian Song Lyrics, Written and Sung by Simon Fernandez & Magdalena Simon from Iraiva 7 – True Worshipper – நான் ஒன்றும் இல்லை
நான் ஒன்றும் இல்லை என்றேன்
நீர் எனக்குள் வாசம் செய்தீர்
பெரிய காரியம் செய்ய வைத்தவரே
நான் பலவீனமுற்றுப் போயிருந்தேன்
பெலனை எனக்குத் தந்தீர்
எழுந்து ஓடச் செய்தவரே
அனுதினம் உம்மை நாடி அமர்ந்திடுவேன்
உம் பாதம் பிடித்து ஆராதிப்பேன்
ஆராதனைக்குரியவர் நீர் ஒருவரே
அர்ப்பணித்து ஆராதிப்பேன்
ஆராதனைக்குப் பாத்திரர் இயேசு ஒருவரே
அனுபவித்து ஆராதிப்பேன்
முழங்காலில் ஆராதனை
தலை வணங்கி ஆராதனை
கரம் உயர்த்தி ஆராதனை
கரம் தட்டி ஆராதனை
முகங்குப்புற விழுந்து ஆராதனை
கண்ணீரோடு ஆராதனை
களிப்போடு ஆராதனை
அமைதியான ஆராதனை
உமக்கே உகந்தது
இசையும் உமக்குத்தானே
நடனமும் உமக்குத்தானே
Naan Ondrum Illai Song Lyrics, நான் ஒன்றும் இல்லை பாடல் வரிகள்
Naan Ondrum Illai Lyrics in English
Naan Ondrum Illai Endrean
Neer Enakkul Vaasam Seitheer
Periya Kaariyaam Seiya Vaithavare
Naan Belanattru Poi Irunthean
Belanai Enakku Thantheer
Ezhumbi Oda Seiya Vaithavare
Anuthinam Ummai Naadi Amarnthiduvean
Um Paadham Pidithu Aarathippean
Aarathanaikuriyavar Neer Oruvare
Arpanithu Aarathippean
Aarathanaiku Paathirar Yesu Oruvare
Anubavithu Aarathippean
Muzhangkaalil Aarathanai
Thalai Vanangi Aarathanai
Karam Uyarthi Aarathanai
Karam Thatti Aarathanai
Mugamkuppura Vizhunthu Aarathanai
Kanneerodu Aarathanai
Kalippodu Aarathani
Amaithiyaane Aarathanai
Umakke Uganthathu
Isaiyum Umakkku Thaane
Nadanam Umakku Thaane
Key Takeaways
- Naan Ondrum Illai is a Tamil Christian song written and sung by Simon Fernandez and Magdalena Simon.
- The lyrics express themes of worship, devotion, and reliance on God.
- Key lines include the singer acknowledging their weakness and the need for divine strength.
- The song emphasizes various forms of worship, such as bowing and raising hands in praise.
- The English translation of the lyrics reflects the same themes of surrender and adoration.
Estimated reading time: 2 minutes

