Neerae Vazhi Neerae Saththiyam Tamil Christian Song Lyrics, Written and Sung by Father S.J. Berchmanas – நீரே வழி நீரே சத்தியம்
நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா
1. உம்மாலன்றி எனக்கு விடுதலையில்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதியில்லை
2. நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒருபோதும் கைவிடமாட்டீர்
3. எனக்காகவே நீர் ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர்
4. எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர்
Neerae Vazhi Neerae Saththiyam Song Lyrics, நீரே வழி நீரே சத்தியம் பாடல் வரிகள்
Neerae Vazhi Neerae Saththiyam Lyrics in English
Neerae Vazhi Neerae Saththiyam
Neerae Jeevan Yesaiya
1.Ummalantri Enakku Viduthalaiyillai
Ummalantri Enakku Nimmathiyillai
2.Naan Nambum Manithar Kaividalaam
Aanaal Neer Orupthum Kaividamatteer
3.Enakkagvaae Neer Jevikkintreer
En Ullathil Thangi Nadathukireer
4.Enakkaga Siluvaiyil Neer Maritheer
Enakkaga Thiru Raththam Neer Sinthineer
Father. S.J. பெர்க்மான்ஸ்
R-16 Beat T-85 E 4/4
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Neerae Vazhi Neerae Saththiyam’ written and sung by Father S.J. Berchmanas.
- The lyrics emphasize themes of faith, support, and devotion to Jesus, highlighting reliance on Him.
- The article includes both the original Tamil lyrics and their English transliteration.
Estimated reading time: 2 minutes


