Anbu Yesuvin Anbu Lyrics – அன்பு இயேசுவின் அன்பு

Faith Score0
Faith Score0

Anbu Yesuvin Anbu Tamil Christian Song Lyrics, Written and Sung by Kalvari M.D. Daniel – அன்பு இயேசுவின் அன்பு

அன்பு இயேசுவின் அன்பு
அது அளவிட முடியாதது
நம்பு அதை நீ நம்பு
இந்த இகமதில் கிடைக்காதது (2)

1. தாய் தந்தை அன்பொரு நாள்
அது தணிந்தே போய் விடும் ஆ (2)
தன் பிள்ளையின் அன்பொரு நாள்
அது பிரிந்தே போய் விடும் (2)

என்றென்றும் மாறாதது
என் இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது
நம் தேவனின் தூய அன்பு (2)

2. கணவரின் அன்பொரு நாள்
அது கரைந்தே போய் விடும் ஆ
நல்ல மனைவியின் அன்பொரு நாள்
அது மறைந்தே போய்விடும்

3. நண்பனின் அன்பொரு நாள் அது
நழுவியே போய் விடும் ஆ
நீ நம்பினோர் அப்பொரு நாள்
அது வழுவியே போய் விடும்

4.உறவினர் அன்பொரு நாள்
அது ஒழிந்தே போய் விடும்
உடன் பிறந்தவர் அன்பொரு நாள்
அது அழிந்தே போய் விடும்

Anbu Yesuvin Anbu Song Lyrics, அன்பு இயேசுவின் அன்பு பாடல் வரிகள்

Anbu Yesuvin Anbu Lyrics in English

Anbu Yesuvin Anbu
Adhu Alavida Mudiyadhadhu
Nambu Adhai Nee Nambu
Indha Igamadhil Kidaikkaadhadhu (2)

1.Thaai Thandhai Anboru Naal
Adhu Thanindhe Poi Vidum Aa (2)
Than Pillaiyin Anboru Naal
Adhu Pirindhe Poi Vidum (2)

Endrendrum Maaraadhadhu
En Yesuvin Thooya Anbu
En Vaazhvil Theeraadadhu
Nam Devanin Thooya Anbu (2)

2.Kanavarin Anboru Naal
Adhu KarainDhe Poi Vidum Aa
Nalla Manaiviyin Anboru Naal
Adhu MarainDhe Poi Vidum

3.Nanbanin Anboru Naal Adhu
Nazhuviye Poi Vidum Aa
Nee Nambinor Anboru Naal
Adhu Vazhuviye Poi Vidum

4.Uravinar Anboru Naal
Adhu Ozhindhe Poi Vidum
Udan Pirandhavar Anboru Naal
Adhu Azhindhe Poi Vidum

கல்வாரி M.D. டேனியல்
R-Waltz T-145 D 3/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Anbu Yesuvin Anbu’ sung by Kalvari M.D. Daniel.
  • The song emphasizes the everlasting love of Jesus compared to worldly relationships that fade over time.
  • It presents various verses that highlight the nature of love from parents, spouses, friends, and relatives, which can diminish or vanish.
  • In addition, the article includes a section with the English translation of the lyrics for broader accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo