Avare Eduthalum Lyrics – அவரே எடுத்தாலும்

Faith Score0
Faith Score0

Avare Eduthalum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor. V. A. Charly – அவரே எடுத்தாலும்

அவரே எடுத்தாலும் கேட்பது யாரு
அவரே கொடுத்தாலும் தடுப்பது யாரு (2)

ஜீவனைத் தருபவரும் அவர் அல்லவா
நன்மைகளைத் தருபவரும் அவர் அல்லவா (2)

அவர் எடுத்தாலும் நன்றி சொல்லுவேன்
அவர் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன் (2)

அன்பு வைத்தவர்கள் பிரிந்தே போனாலும்
கூடவே இருப்பேன் என்று சொன்னவர் மறந்தாலும் (2)

உள்ளங்கையிலே உன்னை
வரைந்தவர்
ஒரு நாளும் மறப்பதில்லையே (2)

யார் பிரிந்தாலும் பிரிவதில்லையே
யார் மறந்தாலும் மறப்பதில்லையே (2)

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
பாலைவனப் பாதையில் நீ நடந்து சென்றாலும் (2)

தாயின் கருவிலே உன்னை கண்டவர்
ஒரு நாளும் மறப்பதில்லையே (2)

யார் பிரிந்தாலும் பிரிவதில்லையே
யார் மறந்தாலும் மறப்பதில்லையே (2)

அவரே எடுத்தாலும் கேட்பது யாரு
அவரே கொடுத்தாலும் தடுப்பது யாரு (2)

ஜீவனைத் தருபவரும் அவர் அல்லவா
நன்மைகளைத் தருபவரும் அவர் அல்லவா (2)

அவர் எடுத்தாலும் நன்றி சொல்லுவேன்
அவர் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன்

Avare Eduthalum Song Lyrics, அவரே எடுத்தாலும் பாடல் வரிகள்

Avare Eduthalum Lyrics in English

Avare Eduththaalum Ketpathu Yaaru
Avare Koduththaalum Thaduppathu Yaaru (2)

Jeevanai Tharubavarum Avar Allavaa
Nanmaigalai Tharubavarum Avar Allavaa (2)

Avar Eduththaalum Nandri Solluven
Avar Koduththaalum Nandri Solluven (2)

Anbu Vaiththavargal Pirinthe Ponaalum
Koodave Iruppen Endru Sonnavar Maranthaalum (2)

Ullangaiyile Unnai
Varainthavar
Oru Naalum Marappathillaiye (2)

Yaar Pirinthaalum Pirivathillaiye
Yaar Maranthaalum Marappathillaiye (2)

Malaigal Vilaginaalum
Parvathangal Peyarnthaalum
Paalaivana Paathaiyil Nee Nadandhu Senraalum (2)

Thaayin Karuvile Unnai Kandavar
Oru Naalum Marappathillaiye (2)

Yaar Pirinthaalum Pirivathillaiye
Yaar Maranthaalum Marappathillaiye (2)

Avare Eduththaalum Ketpathu Yaaru
Avare Koduththaalum Thaduppathu Yaaru (2)

Jeevanai Tharubavarum Avar Allavaa
Nanmaigalai Tharubavarum Avar Allavaa (2)

Avar Eduththaalum Nandri Solluven
Avar Koduththaalum Nandri Solluven

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Avare Eduthalum’ by Pastor V. A. Charly.
  • It emphasizes themes of gratitude and unwavering faith regardless of circumstances.
  • The lyrics repeat key phrases highlighting the importance of recognizing God’s presence and gifts.
  • Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
  • The song expresses a deep connection with God, reinforcing devotion and gratitude.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo