Pon Mangi Niramum Maari Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Thomas & Sis. Hema John – பொன் மங்கி நிறமும் மாறி
பொன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன – ஐயோ -2
நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அரிய செயல் என்றால்
துரோகியின் நிலை என்ன – ஐயோ -2
1. மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கிடினும்
கானான் போகவில்லையே – அவன் -2
நீயும் உன்னையே தேவ பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ
நியாயத்தீர்ப்பிலே கோதுமை
பறக்க பதர் எம்மாத்திரம்
2. காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோர்ந்து போகாமலே – மனம்
ஆவியானவர் துணை செய்வார்
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம்
கிறிஸ்துவை உடையவன்
பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே
Pon Mangi Niramum Maari Song Lyrics, பொன் மங்கி நிறமும் மாறி பாடல் வரிகள்
Pon Mangi Niramum Maari Lyrics in English
Pon Mangi Niramum Maari
Azhindhu Pogumaanaal
Irumbin Nilai Enna – Aiyo -2
Neethimaane Ratchikkappaduthal
Ariya Seyal Endraal
Thurogiyae Nilai Enna – Aiyo -2
1. Mose Ennum Deva Manithan
Pasumpon Polave Vilangidinum
Kanaan Pogavillaiye – Avan -2
Neeyum Unnaiye Deva Pillaiye
Nirkirathaaga Ennugiraayo
Niyaayatheerppile Gothumai
Parakka Pathar Emmaaththiram
2. Kaalam Iniyum Sellaadhe
Kadaisi Seithiyai Arivippaaye
Sornthu Pogaamale – Manam
Aaviyanavar Thunai Seivaar
Aathuma Aadhaayam Seithiduvom
Kristhuvai Udaiyavan
Pesaavittaal Karkal Kooppidume
Bro. தாமஸ்
R-Disco T-120 E 2/4
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘Pon Mangi Niramum Maari’, written and sung by Bro. Thomas and Sis. Hema John.
- It includes the full lyrics in Tamil, emphasizing various themes of divine intervention and faith.
- An English version of the lyrics is also provided for wider understanding.
- The song reflects on moral judgments and the role of the Holy Spirit in guiding individuals.
Estimated reading time: 2 minutes


