என்ன கொடுத்தாலும் அது – Enna Koduthaalum Athu Tamil Christian Song lyrics, written and composed by Prem Kumar Paulsingh
என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)
என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)
துதிப்பேன் துதிப்பேன்
நான் துதிப்பேன்
இயேசு ராஜாவை துதிப்பேன் (2) – என்ன கொடுத்தாலும்
1.தனிமையின் பாதையிலே
கூட வந்தீரே
தள்ளாடி நடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)
உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே
உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2)
உயிரே உறவே உயிரே உறவே – என்ன கொடுத்தாலும்
2)கலங்கின நேரங்களில்
தேடிவந்தீரே
கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)
என் கதறலை எல்லாம்
கேட்டறிந்தீரே
என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)
உயிரே உறவே உயிரே உறவே – என்ன கொடுத்தாலும்
என்ன கொடுத்தாலும் அது பாடல் வரிகள், Enna Koduthaalum Athu Lyrics, Tamil song
Enna Koduthaalum Athu song lyrics in English
Enna Koduthaalum Athu Eedagiduma-2
En Yesu Appa Enakku Seitha Nanmaikku -2
Thuthipean Thuthipean
Naan Thuthipean
Yesu Raajavai Thuthipean -2 – Enna Koduthaalum
1.Thanimaiyin Paathaiyilae
Kooda vantheerae
thalladi nadantha ennai thaangikondirae-2
Um thozhlin malae sumanthukondeerae
um kirubaiyinalae nadathi vantheerae-2
Uyirae uravae uyirae uravae – Enna Koduthaalum
2.Kalangina nearangalol
theadi vantheerae
kanneerai kankkilae vaithukondeerae-2
En Katharalai ellaam
keattrarintheerae
en jebankalukellaam pathilalitheerae-2
Uyirae uravae uyirae uravae – Enna Koduthaalum
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘என்ன கொடுத்தாலும் அது – Enna Koduthaalum Athu’.
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song emphasizes themes of faith, comfort, and divine support.
- The article provides additional links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

