அன்பின் அழகே அருளின் உறவே – Anbin Azhage Arulin Uravae

Faith Score0
Faith Score0

அன்பின் அழகே அருளின் உறவே – Anbin Azhage Arulin Uravae Tamil Catholic Christian Song Lyrics

அன்பின் அழகே அருளின் உறவே
கொடையின் வள்ளலே கொஞ்சும் தாயே – (2)
வரம் தேடி உனை நாடி வருவோர்கள் பலகோடி
எம் வாழ்வின் அணையாத சுடராக வருவாய் நீயே – (2 )
சொல்லில் மொழியே கவிதை துளியே
சொல்ல இயலா வான்புகழே – (2 )

1.சுமைகள் தாங்காது இதயம் உன்னை
அழைக்குதே துணையே
துயர்கள் இல்லாது எனை விட்டு மறைய
அணைக்குதுன் கரமே-2
கரையாத மனமும் கரையும் உன் அன்பில்
தீராத துயரமும் தீரும் உன் அருளில்-2
மாறாத மகிமையின் தூய மலரே
அழகே அன்பின் ஆருயிரே
மரியே எங்கள் மாதவமே -(2 )

2.பரிவு பார்வையால் பரிந்துரை பேசும்
தாய் முகம் உனதே
நில்லாமல் மோதும் அலைகள் போல
ஆசீர் தருபவளே -(2 )
விண்ணக வாழ்வின் வழித்துணை நீயே
மண்ணகம் வாழ்ந்திட வரம் தரும் உறவே – (2 )
மாறாத மகிமையின் தூய மலரே
அழகே அன்பின் ஆருயிரே
மரியே எங்கள் மாதவமே-2

அன்பின் அழகே அருளின் உறவே பாடல் வரிகள், Anbin Azhage Arulin Uravae Lyrics

Anbin Azhage Arulin Uravae song lyrics in English

Anbin Azhage Arulin Uravae
Kodaiyin Vallalae Konjam Thayae-2
Varam Theadi Unai Naadi Varuvoarkal Plakodi
Em Vaalvin Anaiyatha Sudaraga Varuvaai Neeyae-2
Sollil Mozhiyae Kavithai Thuliyae
Solla Iyala Vaanpugalae -2

1.Sumaigal Thaangathu Idhayam Unnai
Alaikkuthae Thunaiyae
Thuyargal Illathu Enai Vittu Maraiya
Anaikkuthun Karamae-2
Karaiyatha Manamum Karaiyum Un Anbil
Theeratha Thuyaramum Theerum Un Arulil-2
Maratha Magimaiyin Thooya Malarae
Alagae Anbin Aaruyirae
Mariyae Engal mathavamae -2

2.Parivu Paarvaiyaal Parinthurai Pesum
Thaai Mugam Unathae
Nillamal mothum Alaigal Pola
Aaseer Tharubavalae-2
Vinnaga vaalvin Vazhithunai Neeyae
Mannagam Vaalnthida Vram Tharum Uravae-2
Maratha Magimaiyin Thooya Malarae
Alagae Anbin Aaruyirae
Mariyae Engal mathavamae -2

மாதா பாடல் அன்பின் அழகே New Mary Song Anbin Azhage Tamil Christian Devotional Song

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘அன்பின் அழகே அருளின் உறவே – Anbin Azhage Arulin Uravae’.
  • It includes the full lyrics in both Tamil and English.
  • The song emphasizes themes of love, divine beauty, and support.
  • The publication is credited to World Tamil Christians, highlighting Tamil Christian songs and devotionals.
  • The article provides links to related songs and resources on the website.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo