Uravae Pillai Endrar – Edison Song Lyrics

Faith Score0
Faith Score0

பிள்ளை என்றார் – Uravae Pillai Endrar Thanthai Endren Avar Sonthamaga Ennai Serthukondaar Tamil Christian Song Lyrics Sung By. Edison E.

 

 Uravae Pillai EndrarChristian Song Lyrics in Tamil

பிள்ளை என்றார் தந்தை என்றேன்
அவர் சொந்தமாக என்னை சேர்த்துக்கொண்டார்
காக்க வந்தார் , கரை சேர்க்க வந்தார்
கரம் பிடித்து என்னை , தினமும் நடத்தி சென்றார்
ஒ -ஓ -ஓ -ஓ -ஓ

கண்டேன் அன்பை அவர் விழியில்
சென்றேன் நான் என்றும் அவர் வழியில்
கண் -உறங்க தெய்வத்தின்
விழியில் நான் என்றும் மறைவதில்லை

இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே , இயேசுவின் உறவே
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே , இயேசுவின் உறவே

கடந்த வாழ்வின் நினைவுகள்
இயேசுவின் உறவால் மறையுதே
மனதில் உள்ள காயங்களும்
இந்த உறவால் மறையுதே

தந்தை பாசம்
தாயின் நேசம்
தந்தை பாசம்
தாயின் நேசம்

இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே , இயேசுவின் உறவே
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே , இயேசுவின் உறவே

தோல்வி இல்லை துயரமும் இல்லை
இயேசு நடந்திடும் வழியில்
மேடும் -இல்லை பள்ளமும் இல்லை
அவர் உருவாகின வழியில்

தந்தை பாசம்
தாயின் நேசம்
தந்தை பாசம்
தாயின் நேசம்

இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே , இயேசுவின் உறவே
இதோ நான் இருக்கிறேன் உன்னை தினமும் நினைக்கிறேன்
என்ற உறவே , இயேசுவின் உறவே

வேர் என்ன தேவை
நீர் எனக்கு ஆறுதலாய்
உம் -மேலே சாய்ந்திடுவேன்
நீர் எனக்கு ஆறுதலாய்
உம் -மேலே சாய்ந்திடுவேன்

பிள்ளை என்றார் பாடல் வரிகள், Uravae Pillai Endrar Lyrics

Uravae Pillai Endrar Christian Song Lyrics in English

Pillai Endrar Thanthai Endren
Avar Sonthamaga Ennai Serthukondaar
Kaaka Vandhar, Karai Serka Vandhar
Karam Pidithu Enai, Dhinamum Nadathi Sendraar
Ohh-Oh-Oh-Oh-Oh

Kandean Anbai Avar Vizhiyil
Senndrean Naann Enndrum Avar Vazhiyil
Kann-Urnaga Deivathin
Vizhiyil Naan Endrum Maraivadhilai

Itho Naan Irukirean Unnai Dhinamum Nenaikirean
Endra Uravae, Yesuvin Uravae
Itho Naan Irukirean Unnai Dhinamum Nenaikirean
Endra Uravae, Yesuvin Uravae

Kadantha Vaazhvin Ninnaivugal
Yesuvin Uravaal Marayudhe
Manathil Ullaa Kaayangalum
Intha Uravaal Marayudhe

Thanthai Paassam
Thaiyin Naessam
Thanthai Paassam
Thaiyin Naessam

Itho Naan Irukirean Unnai Dhinamum Nenaikirean
Endra Uravae, Yesuvin Uravae
Itho Naan Irukirean Unnai Dhinamum Nenaikirean
Endra Uravae, Yesuvin Uravae

Tholvy Illai Thuyaramum Illai
Yesu Nadathidum Vazhiyil
Maedum-Illai Pallamum Illai
Avar Uruvaakina Vazhiyil

Thanthai Paassam
Thaiyin Naessam
Thanthai Paassam
Thaiyin Naessam

Itho Naan Irukirean Unnai Dhinamum Nenaikirean
Endra Uravae, Yesuvin Uravae
Itho Naan Irukirean Unnai Dhinamum Nenaikirean
Endra Uravae, Yesuvin Uravae

Ver Enna Thevai
Neer Ennaku Aaruthalae
Umm-Maele Saindhiduvaen
Neer Ennaku Aaruthalae
Umm-Maele Saindhiduvaen

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Uravae Pillai Endrar’ sung by Edison E.
  • It includes the full lyrics in both Tamil and English, highlighting themes of faith and connection with Jesus.
  • The song expresses the love of the Father and the comfort found in a relationship with Jesus.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo