Vettri Enakkae En Jeeva Lyrics – வெற்றி எனக்கே என் ஜீவ

Faith Score+1
Faith Score+1

Vettri Enakkae En Jeeva Tamil Christian Song Lyrics – வெற்றி எனக்கே என் ஜீவ

வெற்றி எனக்கே என் ஜீவ பயணத்திலே
இயேசுவே எந்தன் வழி வேதமே எந்தன் வெளீச்சம்

1. மரண பள்ளத்தாக்கினிலே
மருகியே நான் நடந்தாலும்
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு
என்னுடன் நடந்து வருவார்

2. துன்ப புயலில் கோர காற்றில்
என் ஜீவ படகமிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அதட்டின தேவன்
எனக்காய் எழும்பி விடுவார்

3. வியாதியின் தொல்லையில்
நான் அமிழ்ந்தாலும்
வியாதியின் பரிகாரி உண்டு
காயத்தின் கரத்தால் காத்திட அணைப்பார்
நோயற்ற வாழ்வினை தருவார்

4. சந்தேக காற்றில் நான் சிக்கினாலும்
வந்து என்னை இரட்சிப்பார் என் இயேசு
நிந்தைகள் சகித்த நீதியின் தேவன்
தந்தைபோல் தோளினில் சுமப்பார்

Vettri Enakkae En Jeeva Song Lyrics, வெற்றி எனக்கே என் ஜீவ பாடல் வரிகள்

Vettri Enakkae En Jeeva Lyrics in English

Vettri Enakkae En Jeeva Payanathilae
Yesuvae Enthan Vazhi Vedhamae Enthan Velicham

1.Maran Pallathakkinilae
Marugiyae Naan Nadanthalum
Maranthai Jeyitha Yesu Undu
Ennudan Nadanthu Varuvaar

2.Thunba Puyalil Kora Kaattril
En Jeeva Padakamilnthalum
Kattraiyum Kadalaiyum Athattina Devan
Enakkaai ELumbi Viduvaar

3.Viyathiyin Thollaiyil Naan Amilnthalum
Viyathiyin parikaari Undu
Kaayaththin Karathaal Kaathida Anaippar
Noyattra Vaalvinai Tharuvaar

4.Santhega Kattril Naan Sikkinalum
Vanthu Enna Ratchippaar En Yesu
Ninaithaigal Sagitha Neethiyin Devan
Thanthaipol Thozhinil Sumappaar

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Vettri Enakkae En Jeeva’.
  • It includes four verses highlighting themes of faith and divine support in times of struggle.
  • The song emphasizes Jesus as a guide and savior amid life’s challenges.
  • Lyrics are provided in both Tamil and English for accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo