என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar Lyrics

Faith Score0
Faith Score0

என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar Tamil Christian Easter Song Lyrics

என் தேவன் வெற்றி சிறந்தார்
என் தேவன் உயிர்த்தெழுந்தார் -2
மரணமோ பாதாளமோ
என் ஏசு ஜெயித்தாரே -2

ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலூயா ஓசன்னா -2

1.பாவத்தின் கட்டுகளை முறியடித்தார்
சாத்தானின் தலையை நசுக்கி போட்டார் -2
என் நோய்களை சிலுவையிலே
முற்றுமாக இயேசு நீக்கி விட்டார் -2

2.என் ஏசு ராஜா பரலோகத்தில்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க -2
பரிசுத்தவான்கள் பாடும்போது
என் ஏசுவே நான் தரிசிப்பேனே -2

என் தேவன் வெற்றி சிறந்தார் பாடல் வரிகள்,  En Devan Vettri Siranthaar Lyrics

En Devan Vettri Siranthaar song lyrics in English

En Devan Vettri Siranthaar
En Devan uyirthelunthaar-2
Maranamo Paathlamo
En yesu Jeyitharae-2

Jeyam Alleluya
Jeyam Alleluya
Jeyam Alleluya Osanna -2

1.Paavaththin Kattukalai Muriyadithaar
Saaththanain Thalaiyai nasukka Pottaar -2
En Noaikalai Siluvaiyilae
Muttrumaga Yesu Neekki vittar-2

2.En yesu Raja Paralogaththil
Singasanaththinmael veettrirukka-2
Parisuthavaangal Paadumpothu
En yesuvae Naan tharisippean -2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar.’
  • The song celebrates themes of victory and resurrection through Jesus Christ.
  • Several verses highlight Jesus overcoming sin and sickness, reigning in heaven.
  • The article provides English translations of the lyrics for broader accessibility.
  • Additionally, it includes links to related Christian songs and lyrics.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo