என் தேவன் வெற்றி சிறந்தார் – Vetri Siranthaar En Devan Uyirthezhunthaar Maaranamoo Pathaalamoo En Yesu Jeyithaarae Tamil Christian Song Lyrics Sung By. Daat Albino.
Vetri Siranthaar Christian Song Lyrics in Tamil
என் தேவன் வெற்றி சிறந்தார்
என் தேவன் உயிர்த்தெழுந்தார் (2)
மரணமோ பாதாளமோ
என் இயேசு ஜெயித்தாரே (2)
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலூயா ஓசன்னா (2)
1. பாவத்தின் கட்டுகளை முறியடித்தார்
சாத்தானின் தலையை நசுக்கி போட்டார் (2)
என் நோய்களை சிலுவையிலே
முற்றுமாக இயேசு நீக்கி விட்டார் (2)
2. என் இயேசு ராஜா பரலோகத்தில்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க (2)
பரிசுத்தவான்கள் பாடும்போது
என் ஏசுவே நான் தரிசிப்பேனே (2)
என் தேவன் வெற்றி சிறந்தார் song lyrics, Vetri Siranthaar song lyrics, Christian Song Lyrics
Vetri Siranthaar Christian Song Lyrics in English
En Devan Vetri Siranthaar
En Devan Uyirthezhunthaar
Maaranamoo Pathaalamoo
En Yesu Jeyithaarae (2)
Jeyam Hallelujah
Jeyam Hallelujah
Jeyam Hallelujah Hossana (2)
1. Paavathin Kattukalai Muriyadithaar
Sathanin Thalaiyai Nasikkipottar (2)
En Noigalai Siluvaiyilae
Mutrumaaga Yesu Neekivittar (2)
2. En Yesu Raja Paralogathil
Singasanathin Mel Veetirukka (2)
Parisuthavaangal Paadumpothu
En Yesuvai Naan Tharisipaenae (2)
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features lyrics to the Tamil Christian song ‘Vetri Siranthaar’ performed by Daat Albino.
- The song celebrates the resurrection of Jesus and his victory over death and sin.
- Lyrics are provided in both Tamil and English, emphasizing key themes of faith and triumph.
- Included are praises like ‘Jeyam Hallelujah’ and references to Jesus as the King in Heaven.

