En Athma Paadum Lyrics – என் ஆத்துமா பாடும்

Faith Score+1
Faith Score+1

En Athma Paadum Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. Wesley Maxwell – என் ஆத்துமா பாடும்

என் ஆத்துமா பாடும்
என் இதயம் துதிக்கும்
என் உதடுகள் போற்றும்
இயேசு நல்லவர்

ஆ… அல்லேலூயா
ஆ… அல்லேலூயா
ஆ… அல்லேலூயா
அல்லேலூயா – 2

1. சேற்றிலிருந்த என்னை
கரத்தால் தூக்கி எடுத்தார்
நாற்றமெல்லாம் மாற்றினார்
இரத்தத்தாலே கழுவினார்

இயேசுவே என் ஆண்டவர்
இயேசுவே என் இரட்சகர்
இயேசுவே என் மீட்பர்
இயேசுவே என் ராஜா

2. தள்ளப்பட்ட என்னையும்
தலைக்கல்லாய் மாற்றினார்-
மகிமையாலே நிரப்பினார்
பயன்படுத்தி வருகிறார்

3. கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சி அடையேன்
இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்

4. பாவியான என்னையும்
கிருபையாய் இரட்சித்தார்
பிள்ளையாய் மாற்றினார்
புது வாழ்வை அளித்தார்

En Athma Paadum Song Lyrics, என் ஆத்துமா பாடும் பாடல் வரிகள்

En Athma Paadum Lyrics in English

En Aaththumaa Paadum
En Ithayam Thuthikkum
En Uthadukal Porrum
Yesu Nallavar

Aa… Allaelooyaa
Aa… Allaelooyaa
Aa… Allaelooyaa
Allaelooyaa – 2

1. Settiliruntha Ennai
Karaththaal Thookki Eduththaar
Naattamellaam Maarrinaar
Iraththaththaalae Kaluvinaar

Yesuvae En Aanndavar
Yesuvae En Iratchakar
Yesuvae En Meetpar
Yesuvae En Raajaa

2. Thallappatta Ennaiyum
Thalaikkallaay Maarrinaar
Makimaiyaalae Nirappinaar
Payanpaduththi Varukiraar

3. Karththar En Maeyppar
Naan Thaalchchi Ataiyaen
Ithuvarai Nadaththinaar
Inimaelum Nadaththuvaar

4. Paaviyaana Ennaiyum
Kirupaiyaay Iratsiththaar
Pillaiyaay Maarrinaar
Puthu Vaalvai Aliththaar

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘En Athma Paadum’ by Eva.
  • It highlights the spiritual themes of praise and redemption in the song.
  • The lyrics express love and devotion to Jesus as the Savior and guide.
  • Additionally, the article includes links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo