Kavalaigal Ontrum Seivathillai Lyrics – கவலைகள் ஒன்றும் செய்வதில்லை

Faith Score0
Faith Score0

Kavalaigal Ontrum Seivathillai, Uyarthiduvar Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor. N. D. Mathew levi – கவலைகள் ஒன்றும் செய்வதில்லை

கவலைகள் ஒன்றும் செய்வதில்லை
தேவன் பார்த்துக் கொள்வார்
துயரம் ஒன்றும் செய்வதில்லை
தூயவர் நடத்திவார்
உயர்த்திவார் நடத்திடுவார் எல்லாம் பார்த்துக் கொள்வார்.

1.ஆகாரின் கண்ணிரைத் கண்டவர்
நீருற்றைக் காண செய்தார்.
உந்தன் கண்ணீரைக் கண்டவர் நீரூற்றைக் காண செய்வார்
காண செய்வார் தோன்ற செய்வார் எல்லாம் பார்த்துக் கொள்வார்.

2.பவுலும் சீலாவும் துதித்தார்கள். சிறைவாழ்வு மாறினதே
நீயும் நானும் துதிக்கும்போது சிறைவாழ்வு மாறிடுமே துதித்திடுவாய் போற்றிடுவாய் நேசரை உயர்த்திடுவாய்.

சீக்கிரத்தில் முடிந்துபோகும்.
பிரச்சனைகள் ஒழிந்துபோகும்.
நடத்தினவர் (இனியும்)நடத்திடுவார்
தொடங்கினவர் முடித்திடுவார்

Kavalaigal Ontrum Seivathillai Song Lyrics, கவலைகள் ஒன்றும் செய்வதில்லை பாடல் வரிகள்

Kavalaigal Ontrum Seivathillai Lyrics in English

Kavalaigal Ontrum Seivathillai
Devan paarthu Kolvaar
Thuyaram Ontrum Seivathillai
Thooyavar Nadathiduvaar
Uyarthiduvaar Nadathiduvaar
Ellaam paarthu Kolvaar

1.Aagarin Kanneerai Kandavar
Neeruttrai Kaana Seithaar
Unthan Kanneerai Kandavar Neeruttrai kaana Seivaar
Kaan Seivaar Thontra Seivaar Ellaam Paarthu Kolvaar

2.Paul -um Sheelavum Thuthithaargal Siraivaalvu Maarinathae
Neeyum Naanum Thuthikkum Pothu Sirai Vaalvu Maaridumae
Thuthithiduvaai pottriduvaai
Nesarai Uyarthiduvaar

Seekkirathil Mudinthu Pogum
Pirachanaigal Olinthu Pogum
Nadathinavar Iniyum Nadathiduvaar
Thodanginavae Mudithiduvaar

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Kavalaigal Ontrum Seivathillai’ written and sung by Pastor N. D. Mathew.
  • The lyrics emphasize themes of divine care and support amidst troubles, assuring believers that God will guide them.
  • Significant verses include references to witnessing and overcoming sorrows, with encouragement for mutual praise among believers.
  • The song reassures that challenges will eventually resolve, and the one who started will also bring things to completion.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo