தினம் தினம் கவலைகள் – Thinam Thinam kavalaigal

Giftson Durai
Faith Score+1
Faith Score+1

தினம் தினம் கவலைகள் – Thinam Thinam kavalaigal Tamil Christian Song Lyrics written tune and sung by Giftson Durai

தினம் தினம் கவலைகள்
அழைக்கிறதோ கலங்காதே
மறு தினம் கேள்வி குறியோ
நெஞ்சில் பாரமோ திகையாதே

அலைகள் மீறும் கடலில்
நிலைகள் மாறும் படகில்
அழுகையில் இயேசு அருகினில்
கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அருகினில் இயேசு போதும்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்-2

தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்
கரைகிறதோ கண்ணீரின் கடலிலே
போகட்டும் என்ற நிலை மாற்றம்
நிலைக்கிறதோ கவலையின் படகிலே

வழிகள் மாறும் கடலில்
பாரம் மீறும் படகில்
அழைத்தவர் இயேசு அருகினில்
கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்

அதிபதி இயேசு போதும்

கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்-2

தினம் தினம் கவலைகள் பாடல் வரிகள்,  Thinam Thinam kavalaigal lyrics, Dhinam Dhiam Kavalaikal song

Thinam Thinam kavalaigal song lyrics in English

thinam thinam kavalaigal
azhakkiratho kalangaathe
maru thinam kelvi kuriyo
nenjil baaramo thigayatho

alaigal meerum kadalil
nilaikal maarum padagil
azhugayil YESU aruginil
kadalin meethu nadanthum
um vaarththaiyaal katrai athatrum
arukinil YESU pothum

kanneerai thudaiththukkol
avar karaththai pidiththukkol
kadal meethu nadakkalam
katrayum kadalayum adakkalam-2

thevan unthan pakkam endra visuvaasam
karaikiratho kanneerin kadalile
pogattum endra nilai matram
nilaikkiratho kavalayin padagile
vazhigal maarum kadalil
paaram meerum padagil
azhaiththavar YESU aruginil
kadalin meethu nadanthum
um vaarththaiyaal katrai athatrum
athipathi YESU pothum

kanneerai thudaiththukkol
avar karaththai pidiththukkol
kadal meethu nadakkalam
katrayum kadalayum adakkalam-2

Thinam Thinam kavalaigal – தினம் தினம் கவலைகள்,Kadal Meedhu Nadakalam,Giftson DuraiThoonga Iravugal (Sleepless Nights), giftson durai songs

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘Thinam Thinam kavalaigal – தினம் தினம் கவலைகள்’ by Giftson Durai.
  • The lyrics convey themes of hope and reliance on Jesus during troubled times.
  • Key phrases emphasize not to worry and trust in Jesus’ presence and support.
  • The song encourages listeners to believe that Jesus can calm the storms of life.
  • English translations of the lyrics are also provided for broader understanding.

Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo