இயேசு போதும் – Yesu Pothum Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

இயேசு போதும் – Yesu Pothum Ini Epothum Kaneer Kavalaigal Ethu Vanthalum Tamil Christian Song Lyrics Sung By. Isaiah Youth Ministry.

Yesu Pothum Christian Song Lyrics in Tamil

இயேசு போதும் (3)
இனி எப்போதும்

1.கண்ணீர் கவலைகள் எது வந்தாலும்
கர்த்தரின் கைக்குள்ள இருந்திடுவோம் (2)

வெற்றி தோல்வியோ எது இருந்தாலும்
கூட இயேசு வந்தா அது போதும் (2)

இயேசு போதும் (3)
இனி எப்போதும்

2.கரடு முரடு பாதைகள கடந்து செல்லும் போது
கர்த்தருடைய வார்த்தைகள கைக்கொள்ளுவோம் (2)

பெரிய பர்வதமா இருந்தாலும்
செருபாபேல்முன்பு சமமாகும் (2)

இயேசு போதும் (3)
இனி எப்போதும்

மனுசங்க வீணாக பழி சுமத்தினாலும்
நியாயதீர்ப்பு நாள் வரும் பாத்துக்கொள்ளுவோம் (2)

3.நம்புன எல்லோரும் விட்டு பிரிஞ்சாலும்
படைத்தவர் பாத்துக்கொள்ளுவர் அது போதும் (2)

இயேசு போதும் (3)
இனி எப்போதும்

Yesu Pothum Christian Song Lyrics in English

Yesu Pothum (3)
Ini Epothum

1.Kaneer Kavalaigal Ethu Vanthalum
Kartharin Kaikulla Irunthiduvom(2)

Vetri Tholviyo Ethu Irunthalum
Kooda Yesu Vantha Athu Pothum (2)

Yesu Pothum (3)
Ini Epothum

2.Karadu Muradu Pathaigala
Kadanthu Selum Pothu
Kartharudaiya Varthaigala Kaikoluvom(2)

Periya Parvathama Irunthalum
Serubabelmunbu Samamagum(2)

Yesu Pothum (3)
Ini Epothum

3.Nanmbuna Ellorum Vittu Pirinthaalum
Padaithavar Paathukolluvaar Athupothum (2)

Yesu Pothum (3)
Ini Epothum

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசு போதும் – Yesu Pothum’.
  • It includes multiple verses emphasizing faith and reliance on God during challenges.
  • The song celebrates themes of victory, perseverance, and divine support.

Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo