Yahweh Rohi Tamil Christian Song Lyrics, Written and Sung by John Immanuel – யாவே ரோஹி
யாவே ரோஹி யாவே ரோஹி
நல்ல மேய்ப்பர்
யாவே ரோஹி யாவே ரோஹி -2
ஜீவன் தந்து என்னை மீட்டீர்
நல்ல மேய்ப்பர் யாவே ரோஹி -2
1.தாயின் கருவில் நான் தோன்றும் முன்னே
உமக்காக என்னை நீர் பிரித்தெடுத்தீர் -2 – ஜீவன் தந்து
2.பாவி என்றென்னை தள்ளிவிடாமல்
பாசத்தால் என்னை நீர் அரவணைத்தீர் -2 – ஜீவன் தந்து
3.பலவீனன் என்று தள்ளி விடாமல்
உம் பெலத்தாலே என்னை நீர் இடைக்கட்டினீர் -2 – ஜீவன் தந்து
Yahweh Rohi Song Lyrics, யாவே ரோஹி பாடல் வரிகள்
Yahweh Rohi Lyrics in English
Yaave Rohi Yaave Rohi
Nalla Meippar
Yaave Rohi Yaave Rohi – 2
Jeevan Thandhu Ennai Meettere
Nalla Meippar Yaave Rohi – 2
1.Thaayin Karuvil Naan Thondrum Munne
Umakkaaga Ennai Neer Piriththedeer – 2
Jeevan Thandhu
2.Paavi Endrennai Thallividaamal
Paasaththaal Ennai Neer Aravanaiththeer – 2
Jeevan Thandhu
3.Palaveenan Endru Thallividaamal
Um Belaththaale Ennai Neer Idaikattineer – 2
Jeevan Thandhu
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Yahweh Rohi’ by John Immanuel.
- It includes the full Tamil lyrics of the song, highlighting its themes of divine shepherding.
- The article also provides an English transliteration of the ‘Yahweh Rohi Lyrics – யாவே ரோஹி’.
Estimated reading time: 2 minutes

