பாரங்கள் சுமப்பார் El Rohi – Anne Kiruba Song Lyrics

Faith Score0
Faith Score0

பாரங்கள் சுமப்பார் El Rohi Baarangal Sumappaar Kaneerai Thudaippar Thukkangal Maatri Sandhosham Tharuvaar Tamil Christian Song Lyrics Sung By. Anne Kiruba.

 

El Rohi Christian Song Lyrics in Tamil

பாரங்கள் சுமப்பார் கண்ணீரைத் துடைப்பார்
துக்கங்கள் மாற்றி சந்தோஷம் தருவார்
நோய்களை மாற்றி ஆரோக்கியம் தருவார்
பயங்கள் போக்கி சமாதானம் அளிப்பார்

ஆகாரின் கண்ணீரைக் கண்ட எல்ரோயீ
உன்னையும் காண்கிறார் (2)

1. சுட்டெறிக்கும் அக்கினியாய் சோதனைகள் வந்தாலும்
பாதையறியா வேதனைகள் சூழ்ந்து கொண்டாலும்
சாத்ராக்,மேஷாக்,ஆபெத் நெகோவோடு கூட
நடந்த தேவன் உன்னோடு நடக்கிறார் (2)

2. நெருக்கிடும் தேவைகள் பாரமாய் வந்தாலும்
காத்திருக்கும் காரியங்கள் சோர்வைத் தந்தாலும்
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வாரே
ஆபிரகாமின் தேவன் உன்னோடு(2)

3. ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்
எந்த நாளும் மறந்திடார் உன் நினைவாய் இருக்கிறார்

ஆகாரின் கண்ணீரைக் கண்ட எல் ரோயீ
உன்னையும் காண்கிறார்

சாத்ராக்,மேஷாக்,ஆபெத் நெகோவோடு கூட
நடந்த தேவன் உன்னோடு நடக்கிறார்

யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வாரே
ஆபிரகாமின் தேவன் உன்னோடு

பாரங்கள் சுமப்பார் lyrics, El Rohi lyrics,  Anne Kiruba Song Lyrics

El Rohi Christian Song Lyrics in English

Baarangal Sumappaar Kaneerai Thudaippar
Thukkangal Maatri Sandhosham Tharuvaar
Noigalai Maatri Arogyam Tharuvaar
Bayangal Pokki Samadhaanam Allipaar

Aagaarin Kaneerai Kanda El Rohi
Unnayum Kaangiraar (2)

1. Sutterrikkum Akkiniyai Sodhanaigal Vandhalum
Padhayariya Vedhanaigal Soolndhu Kondaalum
Shaadrak Mesach Abednegovodu Kooda
Nadandha Dhevan Unnodu Nadakkirar (2)

2. Nerukkidum Thevaigal Baramaai Vandhaalum
Kaathirukkum Kaariyangal Sorvai Thandhaalum
Yehovah Yireh Ellam Paarthukolvaarae
Abrahamin Dhevan Unnodu (2)

3. Oru Podhum Kaividar Oru Naalum Vilagidaar
Oru Podhum Marandhidaar Un Ninaivai Irukkiraar

Aagaarin Kaneerai Kanda El Rohi
Unnayum Kaangiraar

Shaadrak Mesach Abednegovodu Kooda
Nadandha Dhevan Unnodu Nadakkirar

Yehovah Yireh Ellam Paarthukolvaarae
Abrahamin Dhevan Unnodu

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the song ‘பாரங்கள் சுமப்பார் El Rohi’ sung by Anne Kiruba.
  • It includes the complete Tamil lyrics along with their English translation.
  • The lyrics convey themes of comfort, healing, and divine presence during trials.
  • There are links to other Tamil Christian song lyrics for further exploration.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo