இருந்தவரும் இருக்கின்றவரும் – Neer Oruvarae Tamil Christian Song Lyrics Sung By. Anne Kiruba.
Neer Oruvarae Christian Song Lyrics in Tamil
இருந்தவரும் இருக்கின்றவரும் இனி வருபவரும் நீரே
ஆல்பா ஒமேகா ஆதியும் அந்தமும் ஆனவர்
முதலும் முடிவுமானவர் நீரே
நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே (2)
1. சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்பவரே
ஒருவராய் சாவாமை உள்ள தேவனும் நீரே
மூப்பர் தூதர் மீட்கப்பட்டோர் வணங்கிடும் தேவனே
சதா காலங்களிலும் சிங்காசனத்தில்
வீற்றிருப்பவரே – நீரே
2. முடிவிலிருந்து துவக்கம் காணும்
மாட்சிமை நிறைந்தவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா உண்மை உள்ளவரே
இரத்தத்தாலே கழுவி எம்மை மீட்டுக் கொண்டவரே
துதியும் கனமும் வல்லமை மகிமை
என்றும் உம்முடையதே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
யகோவா ரப்பா சுகம் தருபவர
யகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்பவர்
யகோவா நிசி ஜெயம் தருபவர்
இருந்தவரும் இருக்கின்றவரும் lyrics, Neer Oruvarae lyrics, Anne Kiruba Song Lyrics
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘இருந்தவரும் இருக்கின்றவரும்’ sung by Anne Kiruba.
- It highlights themes of divine presence and assurance throughout the lyrics.
- The lyrics express reverence for God and His eternal nature.
- Several links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


