பாரங்கள் தூக்கி எறிந்துவிடு – Baarangal Thooki Erinthuvidu Tamil christian song lyrics
பாரங்கள் தூக்கி எறிந்துவிடு
கவலைகள் கெடுத்திட விடாதே
நன்மையான ஈவுகள்
இறங்கி வந்திடும் உனக்காக
ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
1. நேர்த்தியான இடங்களில் பங்கடைந்திடுவாய்
சிறப்பான சுதந்திரம் பெற்று கொள்வாய்
உந்தனின் விருப்பங்கள் வாஞ்சைகள் அனைத்தையும்
நிச்சயமாகவே நிறைவேற்றுவார்
2. உந்தனின் காரியம் துவங்கிடும் முன்னமே
முடிவை நிர்ணயம் பண்ணிடுவார்
நிச்சயமாகவே செய்வதெல்லாம் வாய்க்கும்
உந்தன் நம்பிக்கை வீண் போகாதே.
பாரங்கள் தூக்கி எறிந்துவிடு song lyrics, Baarangal Thooki Erinthuvidu song lyrics, Tamil songs, Barangal Thuki Erinthu song lyrics
Baarangal Thooki Erinthuvidu song lyrics in english
Baarangal Thooki Erinthuvidu
Kavalaigal keduthida Vidathae
Nanmaiyana Ivugal
Irangi Vanthidum Unakkaga
Jothigalin Pitha seigiraar
Alba Omegavumanavar mudikkiraar
Jothigalin Pitha seigiraar
Alba Omegavumanavar mudikkiraar
1. Nerthiyana Idangalil Pankadainthiduvai
Sirappaana Suthanthiram petru kolvai
Unthanin viruppangal vaanjaikal anaithayum
Nichayamagavae niraivetruvaar
2. Unthanin Kaariam Thuvangidum munnamae
Mudivai nirnayam panniduvaar
Nichayamagavae Seivathellam vaikkum
Unthan Nambikkai veen pogathae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘பாரங்கள் தூக்கி எறிந்துவிடு – Baarangal Thooki Erinthuvidu’.
- It contains the song’s lyrics in both Tamil and English, emphasizing themes of hope and divine support.
- The lyrics highlight God’s promises and encouragement in overcoming worries and challenges.

