Vakku Mara Devareerae Lyrics – வாக்கு மாறா தேவரீரே

Faith Score0
Faith Score0

Vakku Mara Devareerae Lyrics Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. Moses ( One day)- வாக்கு மாறா தேவரீரே

வாக்கு மாறா தேவரீரே ஏழை என் குரலை
கேட்டு அன்போடு காத்து நடத்தும்
நீச பாவி என்னை நீச பாவி என்னை

1. பூவுலகின் பாவங்கள் சுமந்து தீர்க்க மரித்தவா
மெய்யான தெய்வமாய் உயிர்த்தெழுந்தவா
அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா

2. இரண்டு மூன்று பேர் எங்கே
கூடினாலும் நான் அங்கே இருப்பேன்
என்று மொழிந்தவா இறங்கி வந்து ஆசி தா
அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா

Vakku Mara Devareerae Song Lyrics, வாக்கு மாறா தேவரீரே பாடல் வரிகள்

Vakku Mara Devareerae Lyrics in English

Vakku Mara Devareerae Yealai En Kuralai
Keattu Anbodu Kaathu Nadathum
Neesa Paavi Ennai Neesa Paavi Ennai

1.Poovulagin Paavangal Sumanthu Theerkka Marithava
Meiyana Deivamaai Uyirthelunthava
Anbin Jothiyae Vinnin Mannava

2.Irangu Moontru Per Engae
Koodinaalum Naan Angae Iruppen
Entru Mozhinthava Irangi Vanthu Aasi Thaa
Anbin Jothiyae Vinnin Mannava

R-Waltz T-140 A 3/4
Eva. S. மோசஸ் (One day)

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Vakku Mara Devareerae’, written and sung by Eva. Moses.
  • The lyrics express themes of divine presence and support during trying times.
  • It includes both Tamil and English versions of the lyrics, allowing for better understanding.
  • The article also features links to related Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo