En Valathu Pakkam Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor S.J.D.Durai & Beulah Durai – என் வலது பக்கம்
என் வலது பக்கம் நிழலானீரே
என் இடது பக்கம் துணையானீரே – (2)
என் இயேசுவே என் தகப்பனே
என் தேவனே என் துணையாளரே – (2)
1. எத்தனையோ உறவுகள் இருந்தும்
உமக்கது நிகராகுமோ (நிகரில்லையே) – (2)
பாசங்கள் இருக்கலாம் பரிவும் பெருகலாம் – (2)
உமக்கது ஈடாகுமோ என் உன்னதரே – (2) -என் வலது பக்கம்
2. என் கால்கள் சறுக்கிடும் (இடறிடும்) போதும்
உம் கரம் தாங்குகின்றதே (அணைக்கின்றதே) – (2)
பொருளிருந்தாலும் பணமிருந்தாலும் – (2)
உமக்கது ஈடாகுமோ – என் இயேசுவே – (2) -என் வலது பக்கம்
3. எத்தனையோ துரோகங்கள் இருந்தும்
விழாமல் காத்துக்கொண்டீரே (தாங்கிக்கொண்டீரே) – (2)
சத்துரு முன் தூக்கி எடுத்து என்னையும்
மார்பில் அணைத்து – (2)
என் தலை உயர்த்தினீரையா – என் இயேசையா – (2)
என் கோட்டையும் என் துருகமும்
என் பெலனும் எல்லாம் நீங்கதானையா (2) -என் வலது பக்கம்
En Valathu Pakkam Song Lyrics, என் வலது பக்கம் பாடல் வரிகள்
En Valathu Pakkam Lyrics in English
En Valathu Pakkam Nizhalaneerae
En Idathu Pakkam Thunaiyaneerae -2
En Yesuvae En Thagappanae
En Devanae En Thunaiyalarae -2
1.Eththanaiyo Uravugal Irunthum
Umakakthu Nigaragumo (Nigarillaiyae)-2
Paasangal Irukkalaam Parivum Perugalaam -2
Umakkathu Eedagumo En Unnatharae (2) – En Vala Pakkam
2.En Kaalgal Sarukkidum (Idaridum) Pothum
Um Karam Thaangukintrathae (Anaikkintrathae) -2
Porilirunthalum Panamirunthalaum -2
Umakkathu Eedagumo En Yesuvae (2) – En Vala Pakkam
3.Ethanaiyo Thurogangal Irunthum
Vizhamal kaathu Kondeerae ( Thaangi Kondeerae)-2
Sathuru Mun Thookki Eduthu Ennaiyum
Maarbil Anaithu -2
En Thalai Uyarthineeraiya – En Yesaiya -2 – En Vala Pakkam
En Koattaiyum En Thurugamum
En Belanum ellam neengathanaiya -2- – En Vala Pakkam
Calvary Vision Prayer Ministries
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘En Valathu Pakkam’, written and sung by Pastor S.J.D. Durai & Beulah Durai.
- The song emphasizes themes of divine support and love through various life challenges.
- It provides both Tamil and English versions of the lyrics for accessibility.
- The song is part of the Calvary Vision Prayer Ministries and published by World Tamil Christians.
- The article includes links to other Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 2 minutes

