Neer en Sontham Neer en pakkam Tamil Christian Song lyrics, Written and sung by Evg.Premji Ebenezer – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
- வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகுரல் கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர் –(2) நீர் என் - எரிந்த(நெறிந்த) நாணலை முறிக்காதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் என் இயேசு – நீர் என்
Neer En Sontham Neer En Pakkam Lyrics, நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் பாடல் வரிகள்
Neer En Sontham Neer En Pakkam song lyrics in English
Neer en Sontham Neer en pakkam
Thunba vealaikalil
Aazhiyin Aazhangalil Aanantham Neer Enakku
Soorai cheadiyin Keezhilum
Um samoogam ennai theattridumae
1.Varanda paalaivana vaalkakiyil
Thakkathaal en naavu varandaalum
Aagaarin kulanthaiyin Alugural keattavae
En thaagam theerkka vallavar -2 – Neer en
2.Erintha(Nerintha) naanalai murikkavthavar
Mangi eriyum thiriyai anaiyaar
Pulambalai kalippaai maattrubavar
Viduthal deivam en yesu – Neer en
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Neer en Sontham Neer en pakkam’ written and sung by Evg. Premji Ebenezer.
- It includes verses that express joy and support in times of hardship, emphasizing the relationship with Jesus.
- The article provides an English translation of the song’s lyrics for better understanding.
- Additionally, it lists related Tamil Christian song links for further exploration.
Estimated reading time: 2 minutes
