Kalangathae Manamae Un Yesu Tamil Christian Song Lyrics – கலங்காதே மனமே உன் இயேசு
கலங்காதே மனமே உன் இயேசு இருக்கிறார்
கண்ணீரின் பாதையில் நீ நடக்கும் வேளையில்
திடன் கொள் என் மனமே
உன் இயேசு இருக்கிறார் -2
1. வாழ்க்கையில் தோல்விகள் சூழ்கையிலே
நீ கலங்குகின்றாயோ உதவி செய்ய
ஒரு ஜீவனில்லை என்று ஏங்குகின்றாயோ
உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார்
2. எதிர்காலத்தை நீ நினைக்கையிலே
அது இருளாய் உள்ளதோ பிரச்சனையை
நீ நினைத்து பார்க்கையில் தூக்கம் இல்லையோ
உன் வாழ்வினை மாற்றிட இயேசு அழைக்கிறார்
3. குடும்பத்தில் சண்டை கடன் தொல்லை என்று
சமாதானம் இல்லையோ உன் கவலைகளை
சொல்ல யாருமில்லை என்று கதறுகின்றாயோ
உன் சூழ்நிலை மாறிட இயேசுவை நோக்கிப்பார்
Kalangathae Manamae Un Yesu Song Lyrics, கலங்காதே மனமே உன் இயேசு பாடல் வரிகள்
Kalangathae Manamae Un Yesu Lyrics in English
Kalangathae Manamae Un Yesu Irukkiraar
Kanneerin Paathaiyil NeeNadakkum Velaiyil
Thidan Kol En Manamae
Un Yesu Irukkiraar -2
1.Vaalkkaiyil Tholvigal Soozhkaiyilae
Nee Kalangukintrayo Uthavi Seiya
Oru Jeevanillai Entru Yengukintrayo
Unakku Uthavida Un Yesu Irukkiraar
2.Ethirkaalathai Nee Ninaikkaiyilae
Athu Irulaai Ullatho Pirachanaiyai
Nee Ninaithu Paarkkaiyil Thookkam Illaiyo
Un vaalvinai Mattrida Yesu Alaikkiraar
3.Kudumbathil Sandai Kadan Thollai Entru
Samathanam Illaiyo Un Kavalaikalai
Solla Yaarumillai Entru Katharukintrayo
Un Soozhnilai Maarida Yesuvai Nokkipaar
என் மீட்பர்
R-16 Beat T-90 E 4/4
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Kalangathae Manamae Un Yesu’, focusing on themes of faith and support from Jesus.
- The song encourages listeners not to be troubled, as Jesus is always present during their struggles.
- It addresses issues like failures in life, worries about the future, and family disputes, emphasizing faith in Jesus for resolution.
- The lyrics are provided in both Tamil and English, making it accessible to a wider audience.
- Overall, ‘Kalangathae Manamae Un Yesu Lyrics – கலங்காதே மனமே உன் இயேசு’ conveys a message of hope and divine assistance.
Estimated reading time: 2 minutes

