Nenje Neeyen Sogam Tamil Christian Song Lyrics, Written and Sung by I. Stanley – நெஞ்சே நீயேன் சோகம்
நெஞ்சே நீயேன் சோகம் கொண்டாய்
வல்லோன் உந்தன் தஞ்சம் அன்றோ
சோர்ந்திடாதிரு நீ சோர்ந்திடாதிரு’
1. நேசித்தோரெல்லாம் உன்னை தூஷித்திரிந்தாலும்
நீ நம்பினோரெல்லாம் நடு வழியில் அகன்றாலும்
உந்தன் இயேசு மாறிடார் அவர் என்றும் கைவிடார்
இன்னும் கொஞ்சம் நாள் தான் உண்டு
உந்தன் நாதன் இயேசு வருவார் சோர்ந்திடாதிரு
2. பாலைவனமாம் உன் வாழ்வை சோலையாக்குவார்
தேவன் தாமவர் கண்ணீர் யாவும் மாற்றுவார்
உந்தன் துன்பம் யாவுமே பெரும் இன்பமாகுமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா கிருபை தாங்கும் எந்நாளும் சோர்ந்திடாதிரு
3. இம்மைக்காக நீ மன பாரம் கொண்டடிருந்தால்
மறு வாழ்வை எங்ஙனம் உந்தன் தேவன் தந்திடுவார்
காணும் வானம் பூமியும் ஒரு நாளில் மாறிடும்
ஜீவன் தந்த ஜீவ நாதன் வானில் உன்னை காண வருவார் சோர்ந்திடாதிரு
Nenje Neeyen Sogam Song Lyrics, நெஞ்சே நீயேன் சோகம் பாடல் வரிகள்
Nenje Neeyen Sogam Lyrics in English
Nenje Neeyen Sogam Kondaai
Vallon Unthan Thanja Antro
Sornthidathiru Nee Sornthidathiru
1.Nesithorellaam Unnai Thoshithirinthalum
Nee Nambinarellaam Nadu Vazhiyil Agantralum
Unthan Yesu Maaridaar Avar Entrum Kaividaar
Innum Konjam Naal Thaan Undu
Unthan Naathan Yesu Varuvaar Sornthidathiru
2.Paalaivanamaam Un Vaalvai Solaiyakkuvaar
Devanthamavar Kanneer Yavaiyum Mattruvaar
Unthan Thunbam Yavumae Perum Inbamagumae
Malaigal vilagum parvatham Agalum
Maara Kirubai Thaangum Ennalaum Sornthidathiru
3.Immaikkaga Nee Mana Paaram Kondirunthaal
Maru Vaalvai Enganam Unthan Devan Thanthiduvaar
Kaanum Vaanam Boomiyum Oru Naalil Maaridum
Jeevan Thantha Jeeva Naathan Vaanil Unnai Kaana Varuvaar Sornthidathiru
Eva.I.ஸ்டேன்லி
R-Waltz T-130 F 314
ஜெப மொழி : ஜெபம் பண்ணுங்கள், பூட்டப்பட்ட வாசல்கள் பூட்டினவர்களாலேயே திறந்து விடப்படும்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Nenje Neeyen Sogam’ by I. Stanley.
- It includes three verses expressing themes of faith and divine support.
- The English translation of the lyrics is provided for better understanding.
- The song emphasizes resilience and hope in the face of challenges.
- A call to prayer is included, encouraging readers to seek spiritual assistance.
Estimated reading time: 2 minutes

