நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து – Nenjae Nee Aandavarai Vaalthu Tamil Christian song lyrics
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை ஒரு நாளும் மறவாதே…
ஆ…. ஆ…ஆ…
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை ஒரு நாளும் மறவாதே – 2
1. உன் பாவங்கள் மன்னித்திடுவார்
உன் நோய்களை குணமாக்குவார் – 2
உன் உயிரை அழிவினின்று மீட்டு காத்திடுவார் – 2
கருணையும் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றவேன் – 2
2. நன்மைகளால் உன் வாழ்வை நிறைவு பெற செய்கின்றார் – 2
உன் இளமை கழுகின் இளமை போல்
நாளும் புதுப்பிக்கின்றார் – 2
நீதியின் செயல்களையே எந்நாளும் செய்கின்றார் (நன்றி)
3. தம் வழியை வெளிப்படுத்தி
மாட்சிமையை காணச் செய்கிறார் – 2
மண்ணின்று விண்ணெ உயர்ந்த
பேரன்பில் ஆட்கொள்வார் – 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலர செய்வார் (நன்றி)
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து song lyrics, Nenjae Nee Aandavarai Vaalthu song lyrics, Tamil songs
Nenjae Nee Aandavarai Vaalthu song lyrics in english
Nenjae Nee Aandavarai Vaalthu
Avar seitha nanmaigalai oru naalum maravathae – Aa..
Nenjae Nee Aandavarai Vaalthu
Avar seitha nanmaigalai oru naalum maravathae
1.Un Paavanagl mannithiduvaar
Un Noaikalai Gunamakkuvaar -2
Un uyirai Azhivinintru Meetu kaathiduvaar-2
Karunaiyum Erakkaththaiyum Mudiyaga Soottiduvaar
Nandri Nandri Entru Paaduvean -2
2.Nanmaigalaal Un vaalvai niraivu pera seikintraar -2
un elamai kalugin elamai poal
naalum puthupinktraar -2
Neethiyin Seyalkalaiyae Ennalum Seikintraar
3.Tham vazhiyai velipaduthi
Maatchimaiyai kaana seikiraar-2
Manninintru Vinnean uyarntha
Pearanbil Aatkolvaar-2
Vayalveli malarenavae ennalum malara seivaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து – Nenjae Nee Aandavarai Vaalthu’.
- It emphasizes gratitude to God for His blessings and miracles.
- The lyrics include themes of forgiveness, healing, and renewal.
- The song expresses a deep devotion and admiration for God’s goodness and mercy.
- An English translation of the lyrics is also provided for wider understanding.

