Naan Anathai Entru Aluthen Lyrics – நான் அனாதை என்று அழுதேன்

Faith Score0
Faith Score0

Naan Anathai Entru Aluthen Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. T. Jayabhai – நான் அனாதை என்று அழுதேன்

நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதை இல்லை
எந்தன் சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்

1. காணாமல் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன் – நான் (2)

2. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாய் மாறாதா என மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன் – நான்

3. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன் – நான்

Naan Anathai Entru Aluthen Song Lyrics, நான் அனாதை என்று அழுதேன் பாடல் வரிகள்

Naan Anathai Entru Aluthen Lyrics in English

Naan Anathai Entru Aluthen
Nee Anathai Illai
Enthan Sontham Entreer Aiya
Anathai Entru Aluthen

1.Kaanamal Pona Aadaai Alainthen
Karthavae Unthan Kangal Kandathu
Maarbodu Anaitheer Manthaiyil Sertheer
Magimai Seluthiduven Naan -2

2.Mathuramaai Thanneer Pontra Vaalkkai
Athu Mathuramaai Maaratha Ena Malaithen
Maaravin Thanneerai Mathuramaai Mattrineer
Magimai Seluthiduven Naan -2

3.Kanneerin Pallathakkil Kidanthen
Naan Kathari muraiyittu Aluthen
Karuthaai Visaritheer Kanneerai Mattrineer
Magimai Seluthiduven Naan -2

Sis. T. ஜெயபாய் (சென்னை)
R-16 Beat T-115 D 4/4

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Naan Anathai Entru Aluthen’ sung by Sis. T. Jayabhai.
  • It includes the lyrics in Tamil along with an English transliteration of the song.
  • The song expresses themes of loss and seeking solace in faith.
  • The article provides additional links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo