Enthan Kanmaniyae Unthan Lyrics – எந்தன் கண்மணியே உந்தன்

Faith Score0
Faith Score0

Enthan Kanmaniyae Unthan Tamil Christian Song Lyrics, Written and Sung by  Rev. J. Jayachandran – எந்தன் கண்மணியே உந்தன்

எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் வைத்து விடு
உன்னை கண் விழிப்பாய் கரம் பிடித்து
மார்போடு அணைத்திடுவேன்

1. அக்கினியில் நீ நடக்கும் போது
அக்கினி ஜுவாலை உன் மேல் பற்றாமல்
ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்

2. உனக்கெதிராய் பாளையமிறங்கி
உன் மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும்
எந்தன் பெலத்தால் மதிலைத் தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெறுவாய்

3. வெண்கல கதவும் இரும்பு தாழ்ப்பாளும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையால்
முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்னில் வைத்தேன்

4. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
மாந்தரின் அன்பு பிரியும் போது – மாறிடா
கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே

Enthan Kanmaniyae Unthan Song Lyrics, எந்தன் கண்மணியே உந்தன் பாடல் வரிகள்

Enthan Kanmaniyae Unthan Lyrics in English

Enthan Kanmaniyae Unthan Kavalaikalai
Enthan Karathil Vaithu Vidu
Unnai Kan Vizhippaai Karam Pidithu
Maarbodu Anaithiduven

1.Akkiniyil Nee Nadakkum Pothu
Akkini Juvalai Un Mel Pattramal
Aarukalai Nee Kadakkum Pothu
Unnodu kooda Naaniruppen

2.Unakkethiraai Paalaiyamirangi
Un Mel Oor Yuththam Vanthida Nernthum
Enthan Belathaal Mathilai Thaandi
Seanaikkul Paainthu Jeyam Peruvaai

3.Venkala Kathavum Irumbu Thazhpaalum
Murinthu Pogum Enthan Vaarthaiyaal
Mudavar Nadakka Oomaiyar Pesa
Enthan Aaviyai Unnil Vaithen

4.Mrana Irulin Pallathakkilae
Maantharin Anbu Piriyum Pothu Maarida
Karathaal Magilvudan Anaikkum
Mannavan Irukka Kalangidathae

Rev. J. ஜெயச்சந்திரன்
R-Disco T-125 D 2/4

Key Takeaways

  • The article features the lyrics to ‘Enthan Kanmaniyae Unthan,’ a Tamil Christian song by Rev. J. Jayachandran.
  • It includes both the Tamil lyrics and their English translation.
  • The song expresses themes of love, support, and divine presence in times of struggle.
  • Additionally, the article provides links to related Tamil Christian songs.
  • Overall, it celebrates faith and connection through music.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo