Ennathaan Nadanthalum Tamil Christian Song Lyrics, Written and Sung by A. Murali Moses – என்ன தான் நடந்தாலும்
என்ன தான் நடந்தாலும் எந்தனின் வாழ்வில்
தேவனை அறியாமல் நடந்திடுமோ
என்ன தான் தீங்கு எனக்கு வந்தாலும்
தேவனின் கண்கள் அதைக் காணாதோ
1.உன்னத அழைப்பால் என்னையும் அழைத்தார்
உள்ளங்கையில் என்னை வரைந்தவராம்
தீயினில் நடந்தாலும் தண்ணீரைக் கடந்தாலும்
நீதியின் தேவன் கிருபை அருள்வார்
2. கிருபையின் நிழலில் அரவணைப்பவரே
திருச்சித்தம் என்னில் நிறைவேற செய்திடுமே
வேதனை துன்பங்கள் பாதையாய் அமைந்தாலும்
சோர்ந்தழியாது கரம்கொண்டு எடுப்பார்
3. சோதனை முடிவில் பொன்னாக விளங்குவேன்
ஸ்தோத்திரங்கள் சாற்றி ஜெபமதை செய்திடுவேன்
தேவனின் அன்பை விட்டு பிரிக்கவும் முடியாதே
தேவனின் சாயலை அடைந்தே வாழ்ந்திடுவேன்
Ennathaan Nadanthalum Song Lyrics, என்ன தான் நடந்தாலும் பாடல் வரிகள்
Ennathaan Nadanthalum Lyrics in English
Enna Thaan Nadanthalum Enthanin Vaalvil
Devanai Ariyamal Nadanthidumo
Enna Thaan Theengu Enakku vanthalum
Devanin Kangal Athai Kaanatho
1.Unnatha Alaippaal Ennaiyum Alaithaar
Ullankaiyil Ennai Varainthavaraam
Theeyinil Nadanthalum Thanneerai Kadanthalum
Neethiyin Devan Kirubai Arulvaar
2.Kirubaiyin Nizhalil Aravanaippavarae
Thiru Siththam Ennil Niraivera Seithidumae
Vedhanai Thunbangal Paathaiyaai Amainthalum
Sornthazhiyathu Karamkondu Eduppaar
3.Sothanai Mudivil Ponnaga Vilanuven
Sthothirangal Sattri Jebamathai Seithiduven
Devanin Anbai Vittu Pirikkavum Mudiyathae
Devanin Saayalai Adainthae Vaalnthiduven
Bro.A.முரளி மோசஸ்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ennathaan Nadanthalum’ sung by A. Murali Moses.
- The lyrics convey themes of God’s presence and support during life’s difficulties.
- Each verse reassures believers of God’s grace, love, and the strength to overcome challenges.
Estimated reading time: 2 minutes

