Ennatha Kandeero Tamil Christian Song Lyrics, Written, Tune, Sung & Composed by Lavanya Venkateshappa- என்னத்தை கண்டீரோ
என்னத்த கண்டீரோ என்னை தேர்ந்தெடுக்கவே
வெறும் பாத்திரம் என்னில் ஒன்றும் இல்லையே
ஒடுங்கிபோனவள், ஒதுக்கப்பட்டவள்,
வெறுக்கப்பட்டவள், வெறும் கறை நிறைந்தவள்
ஆனால் என்னை என்னை என்னை நீர் நேசித்தீரய்யா
நான் உம்மை உம்மை உம்மை என்றும் பாடுவேனய்யா – 2
1. பணமும் இல்லை, பெலனும் இல்லை- இவள்
வாழ்க்கை தொலைந்ததன்று நினைத்தார்களே
விழுந்துவிட்டாள் இனி, பிழைக்கமாட்டாள்- இவள்
கதையே முடிந்ததென்று பேசினார்களே
ஆனால் இவர் முன்னே என்னை நீர் தூக்கினீரய்யா
அவர் கண் முன்னே கரம் பிடித்து நிறுத்தினீரய்யா
நான் நன்றி நன்றி நன்றி என்று பாடுவேனய்யா
உம் பாதம் அண்டை அமர்ந்து போற்றுவேணையா – 2
2.கலங்கி நின்ற பாதையிலே
யாரும் என் கரத்தை பிடிக்கவே இல்ல
தள்ளப்பட்ட நேரங்களில் – எவரும் என்னை சேர்த்துக்கொள்ளவே இல்ல
ஆனால் நீர் என்னை ஒருபோதும் மறக்கவில்லையே
என் கரம் விட்டு ஒரு நொடியும் விலகவில்லையே
நான் நன்றி நன்றி நன்றி என்று பாடுவேனய்யா
உம் பாதம் அண்டை அமர்ந்து போட்ருவேனய்யா- 2
Ennatha Kandeero Song Lyrics, என்னத்தை கண்டீரோ பாடல் வரிகள்
Ennatha Kandeero Lyrics in English
Ennatha Kandeero Ennai Therndhedukkave
Verum Paathiram Ennil Ondrum Illaye
Odungiponaval, Odhukkapattaval, Verukkapattaval, Verum Karai Niraindhaval
Aanal Ennai Ennai Ennaiyum Neer Nesitheerayya
Naan Ummai Ummai Ummai Endrum Paaduvenayya – 2
Pananum Illai, Belanum Illai- Ival
Vaazhkkai Thulaindhadendru Ninaithargaley
Vilundhuvittal Ini Pilaikkamaattal- Ival
Kadhaiye Mudindhadendru Pesinaargaley
Aanal Ivar Munne Ennai Neer Thookkineerayya
Avar Kan Munne Karam Pidithu Niruthineerayya
Naan Nandri Nandri Nandri Endru Paaduvenayya
Um Paadham Andai Amarndhu Potruvenayya- 2
Ennatha Kandeero Ennai Therndhedukkave
Verum Paathiram Ennil Ondrum Illaye
Kalangi Nindra Paadhaiyile-
Yaarum En Karathai Pidakkave Illa
Thallapatta Nerangalil – Yavarum Ennai Serthukollave Illa
Aanal Neer Ennai Orupodhum Marakkavillaye
En Karam Vittu Oru Nodiyum Vilagavillaye
Naan Nandri Nandri Nandri Endru Paaduvenayya
Um Paadham Andai Amarndhu Potruvenayya- 2
Ennatha Kandeero Ennai Therndhedukkave
Verum Paathiram Ennil Ondrum Illaye
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Ennatha Kandeero’ written and composed by Lavanya Venkateshappa.
- The lyrics express themes of love and redemption, emphasizing the singer’s gratitude to God.
- The English translation of the lyrics is included for broader understanding.
- The article includes links to other Tamil Christian songs and resources.
- The focus keyphrase is ‘Ennatha Kandeero Lyrics – என்னத்தை கண்டீரோ’.
Estimated reading time: 2 minutes

