En Kanakaiyum En Meetparumana Tamil Christian Song Lyrics – என் கன்மலையும் என் மீட்பருமான
என் கன்மலையும் என் மீட்பருமான
அன்பின் கர்த்தாவே
என் துருகமும் என் கோட்டையும்
என் ஜீவனும் இயேசுவே
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (2)
1. கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பாருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள்
2. கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்
அவரது செயல்களை ஜனங்களுக்கெல்லாம் அறிவிக்க வாருங்கள்
3. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து சிறுமை அடைந்திடலாம்
கர்த்தரைத் தேடும் எவருக்கும் நன்மை ஒன்றும் குறையாது
4. பரிசுத்த இருதயத்தோடு நாமும் பரவசமாய் தொழுவோம்
ஆவி ஆத்மா சரீரங்களையும் அர்ப்பணம் செய்திடுவோம்
5. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைகள் பேசி மகிழ்ந்திடுவோம் கர்த்தரின் வருகை சமீபமென்றெண்ணி கருத்துடன் வாழ்ந்திடுவோம்
En Kanakaiyum En Meetparumana Song Lyrics, என் கன்மலையும் என் மீட்பருமான பாடல் வரிகள்
En Kanakaiyum En Meetparumana Lyrics in English
En Kanakaiyum En Meetparumana
Anbin Karthavae
En Thurugamum En Kottaiyum
En Jeevanum Yesuvae
Alleluya Osanna Alleluya -2
1.karthar Nallavar Enbathai Neengal Rusithu Paarungal
Kartharil Magilnthu Kalithu Neengalum Kaikotti Paadungal
2.Kartharai Thuthithu Avarathu Naamathai Pirasthabamakkungal
Avarathu Seyalkalai Janankalukellaam Arivikka Vaarungal
3.Singakuttigal Thazhchiyadainthu Sirumai Adainthidalaam
Kartharai Thedum Evarukkum Nanmai Ontrum Kuraiyathu
4.Parisutha Iruthayathodu Naamum Paravasamaai Thozguvaam
Aavi Aathma Sareerankalaiyum Arppanam Seithiduvom
5.Aaviyil Nirainthu Anniya Paasaigal Pesi Magilnthiduvom
Kartharin Varugai Sameebantrennai Karuthudan Vaalnthiduvom
R-Swing Reggae T-100 F 4/4
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song ‘En Kanakaiyum En Meetparumana’.
- The lyrics express praise for the Lord and encourage worship and joy among believers.
- It consists of multiple verses celebrating God’s goodness and the importance of sharing His works with others.
- It includes a section with English transliteration of the original Tamil lyrics for better understanding.
- Several links to related Tamil Christian songs are also provided in the article.
Estimated reading time: 2 minutes

