En Thagappanum Thaayum Lyrics – என் தகப்பனும் தாயும்

Faith Score0
Faith Score0

En Thagappanum Thaayum Tamil Christian Song Lyrics – என் தகப்பனும் தாயும்

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்

1. கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
யாருக்கு பயப்படுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால்
யாருக்கு நான் அஞ்சுவேன் -2

2. கூடார மறைவில் என்னை மறைத்து
தீங்குக்கு காத்திடுவார்
கன்மலையின் மேல் என்னை உயர்த்தி
கண்மணிபோல் காப்பார்

3. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன்
கர்த்தரின் மகிமை பார்க்கும் படியாய்
ஆலயத்தில் தங்குவேன்

En Thagappanum Thaayum Song Lyrics, என் தகப்பனும் தாயும் பாடல் வரிகள்

En Thagappanum Thaayum Lyrics in English

En Thagappanum Thaayum Kaivittaalum
Karthar Ennai Serthu Kolvaar

1.Karthar En Velichamum Ratchipumanathaal
Yaarukku Bayapaduven
Karthar En Jeevanin Belanumanathaal
Yaarukku Naan Anjuven -2

2.Koodara Maraivil Ennai Maraithu
Theengukku Kaathiduvaar
Kanmalaiyin Mel Ennai Uyarthi
Kanmanipol Kappaar

3.Kartharidathil Ontrai Naan Kettean
Athaiyae Naadiduven
Kartharin Magimai Paarkkum Padiyaai
Aalayathil Thanguven

R-Disco T-110 Dm 2/4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Thagappanum Thaayum’.
  • The song emphasizes faith in God, portraying Him as a protector and source of strength.
  • Key themes include divine protection, seeking God’s glory, and the importance of staying in His presence.
  • The lyrics showcase a blend of Tamil language and English translations for better understanding.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo