Paralogam Enakulla Tamil christian song lyrics – பரலோகம் எனக்குள்ள
பரலோகம் எனக்குள்ள
அவர் வந்ததால கவல இல்ல
பரலோகம் எனக்குள்ள
வேற ஒன்னும் எனக்கு தேவயில்ல
போகும் வழி புரியல
அவர் ஒளி என் வழியில
அவருடன் இருப்பதால
என்றும் பிரிவில்ல -2
வேற என்ன எனக்கு வேணும் நண்பா
எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா – பரலோகம்……
1. வெட்கப்படவிடல என்ன(என்னை)
தல குனியவும்விடல
இன்று வர அவர்கரம் என்னை
கைவிடவே இல்ல -2
தேவைய நான் நினைக்கும் முன்னே
செய்து முடிப்பார் அவர் செயலுல
ஏ… சொக்கத்தங்கம் அவர போல
இங்க யாரும் இல்ல இல்ல – பரலோகம்
எனக்குள்ள வந்தாரு
நம்பிக்கைய தந்தாரு
அழகுப்படுத்தி என்னை உயர்த்தி
வாழ வெச்சாரு -2
2. தேடிப்போகவில்ல நான் தெரிந்துக்கொள்ளவில்ல
கண்டு என்ன பிடிச்ச
நல்ல தகப்பனோட புள்ள -2
அவர் அன்ப நான் என்ன சொல்லுவேன்
அதனாலதா உயிர் வாழுறேன்
ஏ.. அவர போல பெரிய மனசு
யாருக்குமே இல்ல இல்ல – பரலோகம்
இயேசு வந்தாரு
என் உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
இயேசு வந்தாரு
நம்ம உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
Paralogam Enakulla song lyrics, பரலோகம் எனக்குள்ள பாடல் வரிகள்
Paralogam enakkulla song lyrics in English
Paralogam enakkulla
avar vanthathaala kavala illa
Paralogam enakkulla
vera onnum enakku thevayilla
Pogum vazhi puriyala
avar oli en vazhiyila
avarudan iruppathaala
endrum privilla
vera enna enakku venum nanba
enakkulla iruppathaala jeyipen thembaa
Paralogam enakkulla
avar vanthathaala kavala illa
Paralogam enakkulla
vera onnum enakku thevayilla
Vekkapada vidala enna
Thalaguniyavum vidala
indru vara avar karam
enna kaividave illa -2
Thevaya naan nenaikkum munne
Seithu mudippaar avar styleu la
Sokkathangam avara pola
Inga yaarum illa illa
Paralogam enakkulla
avar vanthathaala kavala illa
Paralogam enakkulla
vera onnum enakku thevayilla
Enakkulla vanthaaru
Nambikkaiya thanthaaru
Azhagu paduthi
Enna uyarthi
Vaazha vechaaru
Thedi pogavilla naan
Therinthukolla villa
kandu enna puducha
Nalla thagappaona pilla -2
Avar anba naan enna solluven
Athanaala than uyir vaazhuren
Avara pola periya manasu
Yaarukkume illa illa
Paralogam enakkulla
avar vanthathaala kavala illa
Paralogam enakkulla
vera onnum enakku thevayilla
Yeasu vanthaaru en ullathula vanthaaru
yaarum kudukkatha santhoshatha thanthaaru
Yeasu vanthaaru namma ullathula vanthaaru
yaarum kudukkatha santhoshatha thanthaaru
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Paralogam Enakulla’ – பரலோகம் எனக்குள்ள.
- The song expresses themes of faith, comfort, and spiritual joy through various verses.
- It highlights the presence of Jesus and the happiness He brings to believers’ lives.
- The article also provides an English translation of the lyrics for better understanding.
- Additionally, it includes links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


