கவல கவல இல்லையே – Kavala Kavala Ilaye song lyrics

Faith Score+2
Faith Score+2

கவல கவல இல்லையே – Kavala Kavala Ilaye Taml Christian song lyrics

Lyrics in Tamil:
கவல கவல இல்லையே
என் இயேசு என்னோடு இருப்பதால்(2)
அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர் என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர்(2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்.(6)
கவல கவல இல்லையே
என் இயேசு என்னோடு இருப்பதால்(1)

1) அலைகள் மோதினாலும் நான் பயப்பட மாட்டேன்
என் படகினில் இருப்பவர் மிகவும் பெரியவர் (2)
அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே(2)
அவர் வார்த்தைக்கு சகலமும் கீழ்ப்படிந்திடுமே(2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் செயல்களிலே மிகவும் பெரியவர்(2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்(2)

2) நான் இடறி விழுந்த நேரம் என்னை கரம்பிடித்தெடுத்தார்
உயிர் தருகின்ற ஜீவ வார்த்தை எனக்கு போதித்தார்.(2)
அவர் தருகின்ற ஜீவ தண்ணீரால் (2)
எனக்குள்ளே ஜீவ நதிகள் பாய்ந்து ஓடுதே(2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் இரட்சிக்கின்ற மீட்பரானவர் (2).
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் (2).

3) இந்த உலகம் கைவிட்டாலும் எனக்கு கலக்கம் இல்லையே
என் ஆத்ம நண்பர் இயேசு எனக்கு எப்போதும் உண்டு(2)
கிறிஸ்து எனக்குள்ளே வாசம் செய்பவர் (2)
அவர் அன்பை விட்டு என்னால் பிரிய கூடுமோ (2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் தன் ஜிவனையே எனக்கு தந்தவர்(2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்(2)

கவல கவல இல்லையே
என் இயேசு என்னோடு இருப்பதால்(2)
அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர்
என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர்(2)
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்.(6)

Kavala Kavala song lyrics In Tanglish:

Kavala Kavala Ilaye
En Yesu Enoodu Irupadhaal(2)
Avar Ennai Visarithu Nadathukindravar
En Kuraivugalai Niraivakkum Podhumaanavar(2)
En Yesu Romba Romba Romba Nallavar(6)
Kavala Kavala Ilaye
En Yesu Enoodu Irupadhaal(1)

1) Alaigal Modhinaalum Naan Bayapada Maaten
En Padaginil Irrupavar Migavum Periyavar(2)
Avar Oru Vaarthai Sonnaal Podhume(2)
Than Vaarthayaal Sagalathaiyum Undaakinavare(2)
En Yesu Romba Romba Romba Nallavar
Avar Seyalgalile Migavum Periyavar(2)
En Yesu Romba Romba Romba Nallavar(2)

2) Naan idari Vizhuntha Neram En Karam Piditheduthaar
Uyir Tharugindra Jeeva Vaarthai Ennakku Podhithaar(2)
Avar Tharugindra Jeeva Thaneeraal(2)
Enakkulle Jeeva Nadhigal Paindhu Oduthe(2)
En Yesu Romba Romba Romba Nallavar
Avar Ratchikindra Meetparaanavar(2)
En Yesu Romba Romba Romba Nallavar(2)

3) Indha Ulagam Kaivittalum Ennakku Kalakkam Illaye
En Aathma Nanbar Yesu Ennakku Eppodhum Undu(2)
Kristhu Enakkulle Vaasam Seibavar(2)
Avar Anbai Vittu Ennal Piriya Koodumo?(2)
En Yesu Romba Romba Romba Nallavar
Than Jeevanaiye Ennaku Thandhavar(2)
En Yesu Romba Romba Romba Nallavar(2)

Kavala Kavala Ilaye
En Yesu Enoodu Irupadhaal(2)
Avar Ennai Visarithu Nadathukindravar
En Kuraivugalai Niraivakkum Podhumaanavar(2)
En Yesu Romba Romba Romba Nallavar(6)

Gana Bala | Aaron Raja Emmanuel Raja | Tamil Christian Song
All Glory to God.
The Song ‘Kavala Kavala Illaye’ is a Gospel Themed Tamil Christian Song, which speaks about the work of God in our lives.
The Song tells ‘Jesus is with me, there is no worry, as He cares for me(1 Peter 5:7) and leads me in my life’. Problems may come in my life but Jesus is with me. He is greater than the problem. He is great at Work.
Jesus is the one who took me by hand when I fell down. He is the restorer. His life giving words comforts me, and the rivers of living water flows in me(John 7:38).
I am not at dismay even if the whole world leaves me, because my beloved friend Jesus is with me. Christ lives in me, there is nothing that separates me from the love of Christ(Romans 8:38). “‘Romba Romba Romba Nallavar’ means ‘Very Very Very Good'”. Jesus is Very Good in my Life. He has given his life for me.
Spread the love of Jesus to everybody. God bless you !

Tags:
===
#ganabala, #tamilchristiansong, #KavalaKavalaIllaye, #newtamilchristiansong,, #worshipsongs, #YesuRombaNallavar, #christianmusic , #tamilsong, #tamilchristiansongs , #tamilchristianworshipsong #kirubai, #tamilchristiansongnew , #GanaBalaChristianSongs , #gana , #gospelmusic , #worshipsongs , #christiansongs , #christianmusic, #gana, #christiandancesong, #jesussongs, #newsongs, #christmasdancesongs, #christiandancesong, #christiandancevideo
¡+’

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘கவல கவல இல்லையே – Kavala Kavala Ilaye’ with its lyrics presented in both Tamil and Tanglish.
  • The song emphasizes faith in Jesus, highlighting His support and goodness amidst life’s challenges.
  • Key themes include comfort, restoration, and the assurance of Jesus’ presence during difficult times.
  • It encourages listeners to spread the love of Jesus and acknowledges His divine care and guidance.
  • The lyrics convey a message of trust in Jesus as the source of strength and hope.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo