Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்

Giftson Durai
Faith Score+3
Faith Score+3

Vazkhaiku Mukiyumana Sathiyam, Enna Senjom – Thoonga Iravugal 4 Tamil Christian Song Lyrics, Written and sung by Giftson Durai –  வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்

Em
வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த
முக்கிய சம்பவமே

காதுக்கு இனிமையான
பாட்டா தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே

யாரும் நினையாத எங்கள
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே

எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள

ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்

ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழைச்சி அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன் தான் என்று
எனக்கு புரிய வைச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே

யாரும் மதிக்காத எங்களை
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே

எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள

ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்-2

Vazkhaiku Mukiyumana Sathiyam Song Lyrics, Enna Senjom Lyircs, Thoonga Iravugal 4 Album.வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் பாடல் வரிகள்

Vazkhaiku Mukiyumana Sathiyam song lyrics in English 

Vazkhaiku Mukiyumana
Sathiyam Onnu Sollaporen
Engaluku Nalladhu Nadandha
Mukiya Sambavame

Kadhuku Inimayana
Paata Than Paada Poren
Manasil Pattampoochiye

Yaaaru Ninaiyadha Engala
Manasil Vachare
Azhaga Nenjila Thooki Vachare
Siluvayil Engale Ninachu Pathare
Athode Engale vazha vechare

Elathaiyum Izhanthom
Ippi Izhakka Onnum Illa
Enna Sandhosham
Ippo Yesu Enakula

Aiyayo Enna Senjom
Enna Senjom
Enna Punniyam
Nanga Ellam Senjum
Onnum Illa
Neerae Punniyam

Odhukina Ennathan
Thedi Vandhare
Azhachu Appannu
Solla Sonnare
Nanum Nallavanthaan Endru
Enaku Puriya Vacharae

Engaluku Nalladhu Naladhu Nalladhu
Endru Ellam Senjare

Yaaarum Madhikadhe Engala
Manasil Vachare
Azhaga Nenjila Thooki Vachare
Siluvayil Engale Ninachu Pathare

Athode Engale vazha vechare
Elathaiyum Izhanthom
Ippi Izhakka Onnum Illa
Enna Sandhosham
Ippo Yesu Enakula

Aiyayo Enna Senjom
Enna Senjom
Enna Punniyam
Nanga Ellam Senjum
Onnum Illa
Neerae Punniyam-2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்.’
  • Giftson Durai wrote and performed the song, focusing on essential truths in life.
  • The lyrics express deep emotions and reflect the singer’s spiritual journey.
  • The piece includes both Tamil lyrics and an English transliteration for broader understanding.
  • Links to related Tamil Christian songs and resources are provided at the end.

Estimated reading time: 3 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo