Manam Irangungappa Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor B. Immanuel & I. Paul Ebinazer – மனம் இறங்குங்கப்பா
மனம் இறங்குங்கப்பா இயேசப்பா
மனம் இறங்குங்கப்பா
உங்க கண்களினாலே எனக்கு தயவு செய்யுங்கப்பா
(அனுபல்லவி)
உங்க தயவு நல்ல தயவுப்பா
உங்க கிருப ரொம்ப பெரிசுப்பா (2)
1.நாயினூர்(நாயீன் ஊர்) விதவைக்காக மனம் இரங்கினிங்க
செத்தவன உயிரோடு திரும்பதந்திங்க -(2)
நீங்க மனம் இறங்குமிடம் அங்கு மகிழ்ச்சி உண்டாகும் (2) (உங்க தயவு)
2. நம்பி வந்த ஜனங்கள் மேல மனம் இரங்கினிங்க – (2)
நம்மைகள ஏராளமாய் அள்ளி தந்தீங்க (2)
நீங்க மனம் இறங்குமிடம் அங்கு மகிழ்ச்சி உண்டாகும் (2) (உங்க தயவு)
3. குஷ்டரோகிக்கும் உதவி செய்தீங்க
குருடர் செவிடருக்கு சுகம் தந்தீங்க – (2)
நீங்க மனம் இறங்குமிடம் அங்கு மகிழ்ச்சி உண்டாகும் -(2) (உங்க தயவு)
Manam Irangungappa Song Lyrics, மனம் இறங்குங்கப்பா பாடல் வரிகள்
Manam Irangungappa Lyrics in English
Manam Irangungappa Yesappa
Manam Irangungappa
Unga Kankalialae Enakku Thayavu Seiyungappa
Unga Thayavu Nalla Thayavuppaa
Unga Kiruba ROmba Perusuppa -2
1.Naayin Oor Vithaivaikkaga Manam Irunguninga
Seththavana Uyirodu Thirumbathanthinga -2
Neenga Manam Irangumidam Angu Magilchi Undagaum -2- Unga Dhayavu
2.Nami Vantha Janangal Mela Manam Iranguninga -2
Nanmaigal yeralamaai Alli thantheenga -2
Neenga Manam Irangumidam Angu Magilchi Undagaum -2- Unga Dhayavu
3.Kustatohirkkum Uthavi Seitheenga
Kurudar Sevidaruku Sugam Thantheenga -2
Neenga Manam Irangumidam Angu Magilchi Undagaum -2- Unga Dhayavu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Manam Irangungappa,’ written and sung by Pastor B. Immanuel and I. Paul Ebinazer.
- The lyrics express themes of compassion, mercy, and support from a divine being.
- It includes an English translation of the lyrics for wider accessibility.
- The published content comes from World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

