Dhayavu – தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு John Jebaraj Tamil Christian songs #JohnJebaraj #tamilchristiansongs
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு – 2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
Verse 1
(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே – 2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
Verse 2
சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே – 2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The song ‘Dhayavu – தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு’ celebrates God’s grace through generations.
- It highlights themes of protection, elevation, and unconditional love.
- The lyrics reflect personal experiences of divine intervention and safety in difficult times.


