Settayin Nizhal Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Nirmal Kumar DS – செட்டையின் நிழலில் (சங்கீதம் 91)
உன்னதமானவரின்
மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின்
நிழலில் தங்குவான் -2
செட்டையின் நிழலில் அடைக்கலம்
அவர் சத்தியம் உனக்கு பரிசயம்
தம் சிறகுகளாலே உன்னை மூடிடுவார் -2
இரவின் பயங்கரம்
பகலின் அம்பு
இருளின் கொள்ளை நோய்
மத்தியான சங்காரம் -2
எதுவும் என்னை அணுகாதே
சர்வ வல்லவர் என்னோடே
ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
நான் பயப்படேன் பயப்படேன் பயப்படேன் -2
சிங்கத்தின் மேலும்
சர்ப்பத்தின் மேலும்
தேள்களின் மேலும்
மிதித்தே நடப்பேன் -2 – எதுவும் என்னை
வழிகளிலெல்லாம்
தூதர்கள் உண்டே
பாதம் இடறாமல்
சுமந்து செல்வாரே-2 – எதுவும் என்னை
Settayin Nizhal Song Lyrics, செட்டையின் நிழலில் பாடல் வரிகள்
Settayin Nizhal Lyrics in English
Unnathamaanavarin
Maraivil Irukkiravan
Sarva Vallavarin
Nizhalil Thanguvaan -2
Settaayin Nizhalil Adaikkalam
Avar Sathiyam Unakku Parisayam
Tham Siragugalaale Unnai Moodiduvaar -2
Iravin Bayangaram
Pagalin Ambu
Irulin Kollaai Noi
Mathiyaana Sangaaram -2
Ethuvum Ennai Anugaadhe
Sarva Vallavar Ennode
Aayudham Ondrum Vaaykkaadhe
Naan Bayappaden Bayappaden Bayappaden -2
Singathin Melum
Sarppathin Melum
Thelgalin Melum
Mithiththe Nadappen -2 – Ethuvum Ennai
Vazhigalilellaam
Thoothargal Unde
Paadham Idaraamal
Sumandhu Selvaare -2 – Ethuvum Ennai
- HIGHWAY TABERNACLE MINISTRIES
91 – சங்கீதம் வித்தியாசமான ராகத்தில் மிக சிறப்பு .
எல்லாரும் பாட எளிமையான, அருமையான ராகம்
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Settayin Nizhal’ sung by Pas. Nirmal Kumar DS.
- The song emphasizes themes of divine protection and faithfulness through its verses.
- It highlights feelings of safety and assurances from God amid fears and dangers.
- The lyrics are presented both in Tamil and their English transliteration for broader access.
- The song is associated with Highway Tabernacle Ministries and showcases a unique musical style.

