En Janam Lyrics – என் ஜனம்

Faith Score0
Faith Score0

En Janam Tamil Christian Song Lyrics, written and Sung by Ajith Prathap Singh – என் ஜனம்

என் ஜனம் என் நாமத்தை தலைமுறை தலைமுறையாய் துதிப்பார்கள்
என் ஜனம் என் வழிகளை தலைமுறை தலைமுறையாய் பின் தொடர்வார்கள்

நீரே எங்கள் ஆண்டவர் இச் சந்ததி உம்மை சேவிக்கும்
நீரே எங்கள் தெய்வம் பின்வரும் சந்ததி உம்மை பின்பற்றும்

ஆபிரகாமின் தேவன் நீரே
ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே
எங்களின் தேவன் நீரே

2.. என் தாசனே யாக்கோபே பயப்படாதே நான் இருக்கிறேன்
என் தாசனே இஸ்ரவேலே நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை

நீதியின் வலக்கரத்தால் என்னை தாங்கினீர்
சிறு கூட்டமான என்னை பெருகச் செய்தீர்
என் பிள்ளைகளை கர்த்தர் பிரித்தெடுத்தீர்
எல் எலோகேல் சொன்னதை செய்தீர்

ஆபிரகாமின் தேவன் நீரே
ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே
எங்களின் தேவன் நீரே

ஆபிரகாமின் தேவன் நீரே
ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவனும் நீரே
எங்களின் தேவன் நீரே

En Janam Song Lyrics, என் ஜனம் பாடல் வரிகள்

En Janam Lyrics In English

En janam en naamathai thalaimurai thalaimuraiyaai thuthippaargal
En janam en vazhigalai thalaimurai thalaimuraiyaai pin thodarvaargal

Neerae engal Aandavar ich santhathi ummai sevikkum
Neerae engal Deivam pinvarum santhathi ummai pinpatrum

Aabiragaamin Devan Neerae
Eesaakkin Devan Neerae
Yaakkobin Devan Neerae
Engalin Devan Neerae

1. En thaasanae Yaakkobae bayappadaathae naan irukkiraen
En thaasanae Israelae neeyennal endrum marakkappaduvathillai

Neethiyin valakkarathaal ennai thaangineer
Siru koottamaana ennai perugach seytheer
En pillaigalai Karthar piriththedeutheer
El Elohel sonnathai seytheer

Aabiragaamin Devan Neerae
Eesaakkin Devan Neerae
Yaakkobin Devan Neerae
Engalin Devan Neerae

Aabiragaamin Devan Neerae
Eesaakkin Devan Neerae
Yaakkobin Devanum Neerae
Engalin Devan Neerae

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘En Janam’ by Ajith Prathap Singh.
  • It highlights the song’s themes of faith and divine support through biblical references.
  • The lyrics convey messages of guidance, protection, and the relationship between believers and God.
  • A section provides the English translation of the song’s lyrics for better understanding.
  • Additional links to related Tamil Christian song lyrics are included for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo