Sirumaiyil Iruntha Ennai Lyrics – சிறுமையில் இருந்த என்னை

Faith Score0
Faith Score0

Sirumaiyil Iruntha Ennai Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Prabhu Loganathan. Prabhu Ministries – சிறுமையில் இருந்த என்னை

சிறுமையில் இருந்த என்னை
தேடிவந்தாரே
சேற்றில் இருந்த என்னை
சேர்ந்துகொண்டாரே

என் இயேசுவின் அன்பிற்கு
நிகரில்லையே
அவரைப்போல நேசிக்க
யாருமில்லையே

இயேசுவின் உறவை நான் உதரிபோகையில் உலகஆசையில் நான்
மயங்கியிருக்கையில்
அன்பின் கரத்தினால் எனை மீட்டுக்கொண்டாரே
( என் இயேசுவின்)

இனி ஒரு இல்லை என்றிருக்கையில்
வழிதெறியாமல் நான்
தவித்து நிற்க்கையில்
புதிய பாதையை நான் கான செய்தாரே
( என் இயேசுவின்)

Sirumaiyil Iruntha Ennai Song Lyrics, சிறுமையில் இருந்த என்னை பாடல் வரிகள், ThediVandhaare Lyrics

Sirumaiyil Iruntha Ennai Lyrics in English

Sirumaiyil Irundha Ennai
Thedi Vandhaare
Setril Irundha Ennai
Serndhukondaare

En Yesuvin Anbirku
Nigari Illaiye
Avaraippola Nesikka
Yaarum Illaiye

1.Yesuvin Uravai Naan Udhari Pogaiyil
Ulaga Aasaiyil Naan
Mayangiyirukkaiyil
Anbin Karaththinaal Enai Meettukkondaare
(En Yesuvin…)

2.Ini Oru Illai Endrirukkaiyil
Vazhi Theriyaamal Naan
Thaviththu Nirkaiyil
Pudhiya Paadhaiyai Naan Kaana Seidhaare
(En Yesuvin…)

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Sirumaiyil Iruntha Ennai’ written and sung by Bro. Prabhu Loganathan.
  • Key themes include Jesus’ love and guidance in times of despair and confusion.
  • The lyrics emphasize the singer’s deep appreciation for Jesus and His role in providing a new path.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo