நீங்க மட்டும் என் கூட இருந்தா – Neenga Mattum En Kooda Iruntha Lyrics

Faith Score0
Faith Score0

நீங்க மட்டும் என் கூட இருந்தா – Neenga mattum En Kooda Iruntha Tamil Christian Song Lyrics & Composed by Rev.Dr.M.T.Paul Raghu Sung by Diana Easu

நீங்க மட்டும் என் கூட இருந்தா உலகத்தை ஜெயிச்சிடுவேன்-2
நீங்க மட்டும் நீங்க மட்டும்
நீங்க மட்டும் இயேசப்பா
நீங்க மட்டும்

1.பாலைவனம் ஆனால் என்ன அதில் பாதையாக நீர் வருவீர் -2
வனாந்திரம் ஆனால் என்ன புது வாசல் ஒன்றை நீர் திறப்பீர்-2

2.அன்னை தந்தை போனால் என்ன என்னை ஆதரிக்க நீர் இருப்பீர் -2
நண்பர் உற்றார் போனால் என்ன எண்ணில் அன்பு காட்ட நீர் இருப்பீர்

3.பாதி பெலன் போனால் என்ன
என்னை பாதுகாக்க நீர் இருப்பீர்-2
மீதி பெலன் போனால் என்ன என்னை மீட்டுக்கொள்ள நீர் வருவீர்-2

நீங்க மட்டும் என் கூட இருந்தா பாடல் வரிகள், Neenga Mattum En Kooda Iruntha Lyrics

Neenga Mattum En Kooda Iruntha song lyrics in English

Neenga mattum En Kooda Iruntha
Ulagaththai jeyichuduvean -2
Neenga mattum neenga mattum
Neenga mattum yesappa
Neenga mattum

1.Paalai vanam aanal enna athil paathaiyaga Neer varuveer-2
Vananthiram Aanaal enna puthu Vaasal ontrai Neer thirappeer-2

2.Annai thanthai ponaal enna ennai aatharikka Neer irupper-2
Nanbar uttraar ponal enna ennil anbu kaatta Neer iruppeer -2

3.Paathi belan ponaal enna
ennai paathukakka Neer iruppeer-2
Meethi belan ponaal enna ennai meettukolla Neer Varuveer-2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘நீங்க மட்டும் என் கூட இருந்தா – Neenga Mattum En Kooda Iruntha’.
  • It includes a video link for better engagement.
  • The song emphasizes reliance on God during difficult times and highlights His unwavering support.
  • Readers can find additional links to other Tamil Christian songs at the end.
  • The lyrics are presented in both Tamil and English for wider accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo