Idukkannil Agapadumpothu Lyrics – இடுக்கண்ணில் அகப்படும்போது

Faith Score+1
Faith Score+1

Idukkannil Agapadumpothu Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.David Jayaseelan & Mrs. Amudha David – இடுக்கண்ணில் அகப்படும்போது

இடுக்கண்ணில் அகப்படும்போது
கர்த்தர் கையில் விழுந்திடுவேன்
நான் இடுக்கண்ணில் அகப்படும்போது
கர்த்தர் கையில் விழுந்திடுவேன்

என் இயேசுவின் இரக்கமே பெரியது
மனுஷர் கையில் விழமாட்டேன்
என் இயேசுவின் இரக்கமே பெரியது
மனுஷர் கையில் விழமாட்டேன் – இடுக்கண்ணில்

1.ஏற்ற காலத்தில் உயர்த்தும் கரம்
என்னோடு இருந்தெஎன்னை தாங்கும் கரம் -2
அடங்கிடுவேன் அவர் பலத்த கைக்குள்
அணைத்திடுவாரே அன்போடு என்னை -2 – இடுக்கண்ணில்

2.ஏற்ற வேளையில் போஷிக்கும் கரம்
பொல்லாங்கு வரும்போது விலக்கும் கரம் -2
உன் வேதமே எந்தன் மனம் மகிழ்ச்சி
தீங்கும் என்னை துக்கப்படுத்தாதே -2 – இடுக்கண்ணில்

3.ஏற்ற நேரத்தில் பெலன் தரும் கரம்
நோய் நீக்கி சுகம் தந்திடும் கரம் -2
கரம் பிடித்து என்னை நடத்திடும்
தேவன் என்னோடு என்றும் இருப்பாரே -2 – இடுக்கண்ணில்

Idukkannil Agapadumpothu Song Lyrics, இடுக்கண்ணில் அகப்படும்போது பாடல் வரிகள்

Idukkannil Agapadumpothu Lyrics in English

Idukkannil Agappadumbodhu
Karththar Kaiyil Vizhundhiduven
Naan Idukkannil Agappadumbodhu
Karththar Kaiyil Vizhundhiduven

En Yesuvin Irakkame Periyadhu
Manushar Kaiyil Vizhaamaatten
En Yesuvin Irakkame Periyadhu
Manushar Kaiyil Vizhaamaatten – Idukkannil

1.Yettra Kaalaththil Uyarththum Karam
Ennodu Irundhu Ennai Thaangum Karam – 2

Adangiduven Avar Belaththa Kaikkul
Anaiththiduvaare Anbodu Ennai – 2
(Idukkannil…)

2.Yettra Velayil Poshikkum Karam
Pollaangu Varumbodhu Vilakkum Karam – 2

Un Vedhame Endhan Manam Magizhchi
Theengum Ennai Thukkappaduththaadhe – 2
(Idukkannil…)

3.Yettra Neraththil Belan Tharum Karam
Noy Neekki Sugam Thandhidum Karam – 2

Karam Pidiththu Ennai Nadaththidum
Devan Ennodu Endrum Iruppaare – 2
(Idukkannil…)

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Idukkannil Agapadumpothu’, written and sung by Dr. David Jayaseelan and Mrs. Amudha David.
  • It emphasizes themes of divine support and faith through various verses.
  • The lyrics convey messages of reliance on God during difficult times, highlighting His mercy and guidance.
  • English translations of the lyrics are also included for better understanding.
  • This song is significant in Tamil Christian worship and showcases heartfelt devotion.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo