Mun Sendrae Vazhikattum Tamil Christian Song Lyrics, Written and Sung by Sucharita Moses & Rahul Pranav Prakash – முன்சென்றே வழிகாட்டும்
முன்சென்றே வழிகாட்டும் மாறா உம் கிருபை
பகலிலும் இரவிலும் முன்சென்றிடும் கிருபை
அதிகரித்தே பெருகிடுதே கிருபை
அதிகரித்தே பெருகிடுதே கிருபை
முன்சென்றே வழிகாட்டும் மாறா உம் கிருபையே
1. சேற்றிலிருந்தென்னையே தூக்கி நிறுத்தியதே
பாவமும் கழுவியே சுத்திகரித்ததே
பாவியாம் என்னையே தேடி சுத்தம் செய்ததே
சாபம் யாவையுமே அகற்றி மாற்றியதே – மாறா கிருபை
கழுவப்பட்டேனே நான் பிள்ளையானேனே நான்
எல்லாமே அவரின் கிருபை
முன்சென்றே வழிகாட்டும் மாறா உம் கிருபையே
2. இராஜாக்களோடும்தான் என்னை அமர்த்தியதே
பிரபுக்களோடும்தான் உயர்த்திவைத்ததே
தகுதியே இல்லாத என்னை உயர்த்தியதே
கீர்த்தியும் புகழும் என்னை சூழ்ந்திட்டதே – மாறா கிருபை
உயர்த்தப்பட்டேனே நான் நிமிர்ந்து நின்றேனே நான்
எல்லாமே அவரின் கிருபை
Mun Sendrae Vazhikattum Song Lyrics, முன்சென்றே வழிகாட்டும் பாடல் வரிகள்
Mun Sendrae Vazhikattum Lyrics in English
Mun Sendre Vazhi Kaattum Maaraa Um Kirubai
Pagalilum Iravilum Mun Sendridum Kirubai
Adhigariththe Perugidudhe Kirubai
Adhigariththe Perugidudhe Kirubai
Mun Sendre Vazhi Kaattum Maaraa Um Kirubaiye
1.Setrilirundhu Ennaiye Thookki Niruthiyadhe
Paavamum Kazhuviye Suththigariththadhe
Paaviyaam Ennaiye Thedi Suththam Seidhadhe
Saabam Yaavaiyume Agatri Maatriyadhe – Maaraa Kirubai
Kazhuvappattene Naan Pillaiyaane Naan
Ellaame Avarin Kirubai
Mun Sendre Vazhi Kaattum Maaraa Um Kirubaiye
2.Raajaakkalodum Thaan Ennai Amarththiyadhe
Prabukkalodum Thaan Uyarththi Vaiththadhe
Thagudhiye Illaadha Ennai Uyarththiyadhe
Keerththiyum Pugazhum Ennai Soozhndhittadhe – Maaraa Kirubai
Uyarththappattene Naan Nimirndhu Nindrene Naan
Ellaame Avarin Kirubai
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Mun Sendrae Vazhikattum’, written and sung by Sucharita Moses and Rahul Pranav Prakash.
- The song highlights themes of grace and redemption, emphasizing the transformative power of divine grace.
- It includes an English translation of the lyrics for broader understanding.
- The lyrics celebrate being lifted from sin and the joy of divine favor.
- Overall, ‘Mun Sendrae Vazhikattum Lyrics – முன்சென்றே வழிகாட்டும்’ expresses deep gratitude for divine guidance.
Estimated reading time: 2 minutes

