உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae Tamil Christian song lyrics
உலகம் மாறினாலும் மாறா நேசரே
மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே
என் தாய் தந்தை என்னை மறந்தாலும்
மறவா நேசர் நீர் அல்லவோ
தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்
விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே
உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையே
உம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே
தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன்
மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே
உலகம் மாறினாலும் மாறா நேசரே lyrics, Ulagam maarinaalum maara nesarae lyrics, Tamil songs
Ulagam maarinaalum maara nesarae song lyrics in english
Ulagam maarinaalum maara nesarae
Manidhar maarinaalum um Anbu maarathae
Chorus
En thaai thanthai enai maranthalum
marava naesar neer allavo
Stanza 1
Thadumaarum nerangal vazhi maarum velaiyil
Vilagamal kaathida en karangal piditheerae
Prechorus
Um anbu pothumae ver ethuvum thevai ilayae
Um kirubai pothumae neer matum pothumae
Stanza 2
Thanimayil kalanginaen verumayil vaadinen
Mei uravai thedinen ummai kandenae
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae’.
- The song emphasizes the unchanging nature of divine love despite worldly changes.
- It includes translations of the lyrics into English and expresses themes of hope and faith.
Estimated reading time: 2 minutes

